education

10th வேளாண்மை கூறுகள்




  1. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1953
  2. இந்திய மண் வகைகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? எட்டு வகைகள்
  3. இந்திய மண் வகைகளில் கரிசல்மண் எவ்வளவு சதவிகிதம்? 29.69 சதவிகிதம்
  4. இந்திய மண் வகைகளில் செம்மண் எவ்வளவு சதவிகிதம்? 28 சதவிகிதம்
  5. இந்திய மண் வகைகளில் வண்டல்மண் எவ்வளவு பங்கு உள்ளது? 22.16 சதவிகிதம்
  6.  ஒரு இந்திய மண் வகைகளில் மலை மண் எவ்வளவு பங்கு உள்ளது? 7.94 சதவிகிதம்
  7. வெளிர் நிறம் உடைய மணற்பாங்கான வண்டல் மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது? காதர்
  8. சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான பழைய வண்டல் படிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாங்கர்
  9. தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவான மண் எது? கரிசல் மண்
  10. கரிசல் மண் கருப்பாக உள்ள காரணம் யாது? டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்கள் உள்ளதால்
  11. இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகள் ஆல் உருவான மண் எது? சரளை மண்
  12.  இந்தியாவின் மொத்த பாசன பரப்பில் கால்வாய் பாசனம் எத்தனை சதவீதம்? ஆகும் 24%
  13. இந்தியாவின் மொத்த பாசனப் பரப்பில் கிணற்றுப்பாசனம் எத்தனை சதவிகிதம்? 62 சதவீதம்
  14. இந்தியாவின் கிணற்றுப் பாசனம் சதவீதத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? உத்தரப் பிரதேசம் அடுத்து மத்திய பிரதேசம் ராஜஸ்தான் குஜராத்
  15. இந்தியாவின் மிகப் பழமையான பாசன முறை எது? ஏரி பாசனம்
  16. ஏரி பாசனத்தில் அதிகளவு பயிர் செய்யும் மாநிலங்களை வரிசைப்படுத்துக. தமிழ்நாடு ஆந்திரா மத்திய பிரதேசம் தெலுங்கானா
  17. குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது? பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா
  18. நுண்ணீர் பாசனத் திட்டத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலங்கள் யாவை? ஆந்திரா கர்நாடகா குஜராத் மகாராஷ்டிரா
  19. உலகின் மிகப்பெரிய புவியீர்ப்பு அணை எது? பக்ராநங்கல் அணை
  20. உலகின் மிக நீளமான அணை எது? ஹிராகுட் அணை
  21. சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை எது? பக்ராநங்கல் அணை
  22. ஹிராகுட் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? மகாநதி
  23. தேகிரி அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? பகிரதி உத்தரகாண்ட்
  24. இந்திராகாந்தி கால்வாய் திட்டம் எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? சட்லஜ் 
  25. இந்தியாவிலேயே அதிக அளவு நீர்மின்சக்தி உற்பத்தி திட்டம் எது?பக்ராநங்கல் திட்டம்
  26. தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர் மின்சக்தி எவ்வளவு? 40 மெகாவாட்
  27. வெட்டுதல் மற்றும் எரித்தல் வேளாண்மை என்று அழைக்கப்படும் வேளாண்மை முறை எது? இடப்பெயர்வு வேளாண்மை
  28. இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன உத்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்தும் வேளாண்மை முறை எது? தீவிர வேளாண்மை
  29. பயிரிடுதல் உடன் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு மீன் வளர்ப்பு தேனீ வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கிய வேளாண்மை முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கலப்பு வேளாண்மை
  30. மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படும் வேளாண்மை முறை எது? படிகட்டு முறை வேளாண்மை
  31. காரிப் பருவம் என்பது எந்த மாதத்தில் வரும்? ஜூன் முதல் செப்டம்பர் வரை
  32. ராபி பருவம் என்பது எந்த மாதத்தில் வரும்? அக்டோபர் முதல் மார்ச் வரை
  33. சையத் பருவம் என்பது எந்த மாதத்தில் வரும்? ஏப்ரல் முதல் ஜூன் வரை
  34. நெல்லின் பூர்வீகம் எது? இந்தியா
  35. நெல் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது? இரண்டாவது இடம்
  36. பார்லி நீர் பீர் மற்றும் விஸ்கி தயாரிப்பதற்கு பயன்படும் பயிர் எது? வாற்கோதுமை அல்லது பார்லி
  37. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? மேற்கு வங்கம்
  38. கரும்பு புகையிலை பருத்தி மற்றும் சணல் ஆகியவை எந்த வகையான பயிர்கள் ஆகும்? வாணிப பயிர்கள்
  39. கரும்பு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? இரண்டாவது இடம்
  40. நம் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிற்சாலை பிரிவு எது? சர்க்கரை தொழிற்சாலை
  41.  சர்க்கரை உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? மூன்றாவது இடம்
  42. பருத்தி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? இரண்டாவது இடம்
  43. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? குஜராத்
  44. நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? இரண்டாவது இடம்
  45. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தேயிலை வகை எது? அசாமிகா
  46. சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட தேயிலை பயிர் எது? பூகி
  47. இந்தியாவில் பயிரிடப்படும் தரமிக்க காபி வகை எது? அராபிகா
  48. தரம் குறைந்த காப்பி வகை எது? ரோபோஸ்டா
  49. உலக அளவில் காபி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? ஏழாவது இடம்
  50. இந்தியாவில் முதன்முதலில் ரப்பர் தோட்டம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? 1902 கேரளா
  51. இந்தியாவில் நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் முதன்மையான மாநிலம் எது? கேரளா
  52. உலகிலேயே அதிக கால்நடைகளை கொண்ட நாடு எது? இந்தியா
  53. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1919
  54. இந்தியாவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? உத்திரப்பிரதேசம்
  55. இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு? 6100 கிலோமீட்டர் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து 7517 கிலோமீட்டர்
  56. கடல் மீன் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம் எது? கேரளா
  57.  உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை வகிக்கும் மாநிலம் எது?  ஆந்திர பிரதேசம்
  58. இந்தியாவில் குறு விவசாயிகள் எவ்வளவு சதவீதம் உள்ளனர்? 67 சதவீதம்

Choose the correct answer:

  1. எந்த மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகமாக காணப்படுகிறது?செம்மண்
  2.  எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாக பிரித்து உள்ளது? இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
  3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண் எது ?வண்டல் மண்
  4. இந்தியாவின் உயரமான புவியீர்ப்பு அணை எது? பக்ராநங்கல் அணை
  5. கீழ்கண்டவற்றுள் எது ஒரு வாணிப பயிராகும்? பருத்தி
  6. கரிசல் மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பருத்தி மண்
  7. உலகிலேயே மிக நீளமான அணை எது? ஹிராகுட் அணை
  8. இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம் எது? மேற்கு வங்காளம்
  9. இந்தியாவில் தங்க இழை பயிர் என அழைக்கப்படுவது எது? சணல்
  10.  காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது? கர்நாடகா

சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்

  1. கூற்று: பழங்கள் காய் வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடல் ஈடுபடுவது தோட்டக்கலைத்துறை ஆகும். காரணம்: உலக அளவில் இந்தியா மா வாழை மற்றும் சிட்ரஸ் பழ வகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது கூற்று சரி காரணம் தவறு
  2. கூற்று: வண்டல் மண் ஆறுகளின் மூலம் அழிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட மக்கிய பொருட்களால் ஆன ஒன்று காரணம்:நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும் கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Match the following:

  1. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்
  2. காபி        -கர்நாடகா
  3. டெஹ்ரி அணை    -இந்தியாவின் உயரமான அணை
  4. ஹிராகுட்                -மகாநதி
  5. தோட்டக்கலை       -தங்கபுரட்சி

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள முக்கியமான புவியியல் வினாக்கள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.













Post a Comment

0 Comments