10th வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
- இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனம் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
- இந்திய சுரங்கப் பணியகம் எங்கு அமைந்துள்ளது? நாக்பூர்
- இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் எங்கு அமைந்துள்ளது? ஹைதராபாத்
- மேக்னடைட் இரும்புத்தாது படிவில் இருக்கும் இரும்பின் அளவு எவ்வளவு? 72.4 சதவீதம்
- ஹேமடைட் இரும்புத்தாது படிவில் இருக்கும் இரும்பின் அளவு எவ்வளவு? 69.9 சதவீதம்
- இந்தியாவிலுள்ள மேக்னடைட் படிவுகளில் அதிக அளவு எங்கு உள்ளது? கர்நாடக மாநிலம் 72%
- நாட்டின் மொத்த இரும்புத்தாது உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம் எது? ஜார்கண்ட் 25 சதவீதம்
- வெளுக்கும் தூள் பூச்சிக்கொல்லிகள் வண்ணப்பூச்சுகள் மின்கலன்கள் போன்றவற்றை தயாரிப்பதற்குப் பயன்படும் உலோகம் எது? மாங்கனீசு
- இந்திய மாங்கனீசு தாது நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது?நாக்பூர்
- உலகிலேயே அதிக அளவு மாங்கனீசு உற்பத்தி செய்யும் நிறுவனம் எது? இந்திய மாங்கனீசு தாது நிறுவனம்
- மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் எது? தாமிரம்
- தகரம் மற்றும் தாமிரம் சேர்த்து உருவாக்கப்படும் உலோகக்கலவை க்கு என்ன பெயர்? வெண்கலம்
- இந்தியாவிலேயே அதிக அளவு தாமிர படிவு எங்கு உள்ளது? ராஜஸ்தான்
- இந்தியாவிலேயே தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? ஜார்கண்ட்
- அலுமினியத்தின் தாது எது? பாக்சைட்
- பாக்சைட் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் எது? ஒடிசா
- தேசிய அலுமினிய நிறுவனம் NALCO எங்கு எப்போது தொடங்கப்பட்டது? 1981
- பண்டைய காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட அலோகம் எது? மைக்கா
- கால்சியம் சல்பேட் இன் நீர்ம கனிமம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஜிப்சம்
- சிமெண்ட் உரங்கள் சுவரொட்டிகள் பாரிஸ் சாந்து போன்றவற்றின் உற்பத்திக்கு பயன்படும் அலோகம் எது? ஜிப்சம்
- இந்தியாவிலேயே அதிக அளவு ஜிப்சத்தை உற்பத்தி செய்யும் மாநிலம் எது? ராஜஸ்தான் 82%
- கருப்புத் தங்கம் என அழைக்கப்படும் தனிமம் எது? நிலக்கரி
- ஆந்திரா சைட் நிலக்கரியில் காணப்படும் கார்பனின் அளவு எவ்வளவு? 80 முதல் 90 சதவீதம் வரை
- பிடுமினஸ் நிலக்கரி வகையில் காணப்படும் கார்பனின் அளவு எவ்வளவு? 60 முதல் 80 சதவீதம் வரை
- பழுப்பு நிலக்கரி வகையில் காணப்படும் கார்பனின் சதவீதம் எவ்வளவு? 40 முதல் 60 சதவீதம் வரை
- இந்தியாவிலேயே அதிக அளவு நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலம் எது? ஜார்கண்ட்
- இந்திய நிலக்கரி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
- இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் வயல் எங்கு அமைந்துள்ளது? மும்பை ஹை எண்ணை வயல்
- நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல் எங்கு அமைந்துள்ளது? திக்பாய் எண்ணெய் வயல் குஜராத்
- கெயில் எண்ணை நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? புதுடில்லி
- தேசிய அனல் மின் நிறுவனம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1975
- இந்தியாவில் அணுமின் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1940
- இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் எப்பொழுது எங்கு தொடங்கப்பட்டது? 1969 ஆம் ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூர்
- தமிழ்நாட்டில் அனுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது? கல்பாக்கம் மற்றும் கூடங்குளம்
- இந்தியாவிலேயே அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் அணுமின் நிலையம் எது? கூடங் குளம் 2000 மெகாவாட்
- இந்திய அணுமின்சக்தி நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது? மும்பை
- இந்தியாவில் அணுமின் நிலையம் எங்கெங்கு அமைந்துள்ளது? தாராப்பூர் கோட்டா, ராவத்பட்டா, கல்பாக்கம், கூடங்குளம், நரோரா, கர்நாடகவில் கைகா, குஜராத்தில் காக்காரபாரா
- இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? பரிதாபாத்
- இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது? டார்ஜிலிங் 1897
- இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனம் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? புதுடெல்லி
- இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம் எது? தமிழ்நாடு
- உலகிலேயே ஒரு பகுதியில் அதிக காற்றாலைகளை கொண்ட பெரிய காற்றாலை பண்ணை எங்கு அமைந்துள்ளது? முப்பந்தல் பெருங்குடி பகுதி கன்னியாகுமரி மாவட்டம்
- இந்தியாவில் முதன் முதலில் காற்றாலை மின் உற்பத்தி எங்கு தொடங்கப்பட்டது? குஜராத்
- உலக அளவில் அதிக காற்றாலை திறன் கொண்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? நான்காவது இடம்
- தேசிய காற்றாற்றல் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? சென்னை
- இந்தியாவில் ஓதசக்தி மின் உற்பத்திக்கு மிகவும் உகந்த இடமாக கருதப்படுவது எது? காம்பே வளைகுடா 7 ஆயிரம் மெகாவாட்
- இந்தியாவில் கடலலை மின் உற்பத்தி ஆலை எங்கு அமைந்துள்ளது? விழிஞ்சம் திருவனந்தபுரம்
- இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை எங்கு தொடங்கப்பட்டது? போர்ட் கிளஸ்டர் கல்கத்தா 1818 ஆம் ஆண்டு
- பருத்தி நெசவாலைகள் கொண்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? இரண்டாம் இடம்
- பஞ்சாலை தொழிலாளர்கள் அதிக அளவு பாதிக்கும் நோய் எது? பைசினோஸிஸ் எனப்படும் பழுப்பு நுரையீரல் நோய்
- பருத்தி இழையிலிருந்து விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு என்ன பெயர்? ஜின்னிங்
- இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் நகரம் எது? மும்பை
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது? கோயம்புத்தூர்
- தங்க இழைப்பயிர் என்று அழைக்கப்படுவது எது? சணல்
- தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
- இந்தியாவின் முதல் சணல் ஆலை எங்கு தொடங்கப்பட்டது? ரிஷ்ரா கொல்கத்தா
- சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? இந்தியா
- மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? பெங்களூரு
- இந்திய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது? உத்யோக் பவன் புதுடெல்லி
- இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது? செராம்பூர் மேற்கு வங்காளம்
- இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை எது? ராயல் பெங்கால் காகிதத் தொழிற்சாலை பாலி கஞ்ச் என்னும் இடத்தில்
- இந்தியாவில் காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? மேற்கு வங்காளம்
- தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் எங்கு அமைந்துள்ளது பர்கான்பூர் மத்திய பிரதேசம்
- டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது? ஜாம்ஷெட்பூர் சாக்சி 1907
- தமிழ்நாட்டில் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை முதன்முதலாக எங்கு அமைக்கப்பட்டது? போட்டோ நாவோ 1830
- இந்தியாவின் முதல் வாகன தொழிலகம் எங்கு தொடங்கப்பட்டது? பிரீமியர் வாகன நிறுவனம் மும்பைக்கு அருகிலுள்ள குர்லா
- இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் எங்கே தொடங்கப்பட்டது? உத்தர் பாரா கொல்கத்தா 1948
- ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது எது? சென்னை
- இந்தியாவின் மின்னியல் தலைநகரம் என்றழைக்கப்படுவது எது? பெங்களூரு
- இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் எது? டாட்டா கன்சல்டன்ஸி சர்வீஸ்
Choose the correct answer:
- மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது சேமிப்பு மின்கலன்கள்
- ஆந்திரா சைட் நிலக்கரியில் உள்ள கார்பனின் அளவு எவ்வளவு? 80 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை
- பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் எது? ஹைட்ரஜன் மற்றும் கார்பன்
- தென்னிந்தியாவில் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது? கோயம்புத்தூர்
- இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம் எது? கொல்கத்தா
- இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் எது? மகாராஷ்டிரம்
- மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் எது? சூரியன்
- புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் எது? ஜார்க்கண்ட்
- சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது எது? கனிம படிவுகள்
- இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு தொழிலகங்களில் ஒன்று அமைந்துள்ள அமைந்துள்ள இடம் எது?விசாகப்பட்டினம்
Match the following:
- பாக்சைட் -வானூர்தி
- ஜிப்சம். -சிமெண்ட்
- கருப்பு தங்கம் -நிலக்கரி
- இரும்புத்தாது -மேக்னடைட்
- மைக்கா -மின்சாதன பொருட்கள்
- இந்தியாவின் டெட்ராய்ட் - சென்னை
- அனல் மின் நிலையம் -1975
- காற்றாலை பண்ணை. - குஜராத்
- ஓதசக்தி -திருவனந்தபுரம்
- சூரியசக்தி -ஆந்திர பிரதேசம்
0 Comments