1857 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ஆண்டுவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
தமிழ் பாட நூற்றாண்டு
நான்காம் நூற்றாண்டு
முன்றுறை அரையனார் பழமொழி நானூறு
1857 க்கு முன்
1772
-ராஜாராம் மோகன் ராய் பிறப்பு
- காளையார் கோவில் போர் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் மற்றும் ஆற்காடு நவாப் லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர்
1780 வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
1796 வேலு நாச்சியார் இறப்பு
1799
-செப்டம்பர் 13 சிவசுப்பிரமணியனார் நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்
- அக்டோபர் 16 திருநெல்வேலிக்கு மிக அருகே உள்ள கயத்தாறு கோட்டையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்
1800
-ஏப்ரல் இரண்டாவது பாளையக்காரர் போர் மருது சகோதரர்கள் கோபால நாயக்கர் மலபாரின் கேரளா வர்மா மைசூரின் கிருஷ்ணப்பா மற்றும் தூண்டாஜி
1800-1801
மருது சகோதரர்களின் கலகம் அல்லது தென்னிந்திய புரட்சி
1801
-
-ஜூலை 31 கர்நாடக உடன்படிக்கை
- அக்டோபர் 24 ராமநாதபுரம் திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்
- நவம்பர் 16 பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரையும் செவத்தையவும் தலை துண்டிக்கப்பட்டனர்
1802
- சென்னை மாகாணம் வெல்லஸ்லி பிரபு உருவாக்கப்பட்டது
1805
ஜூலை 31 தீரன் சின்னமலை சங்ககிரி கோட்டையின் உச்சியில் தூக்கிலிடப்பட்டார்
1806
- ஜூலை 10 வேலூர் கலகம் தொடக்கம்
1817- தேவேந்திரநாத் தாகூர் பிறப்பு
1818 -
-பராசி இயக்கம் ஷாஜி ஷரியத்துல்லா
1820- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறப்பு
1823-
-பகவான் ராமலிங்க சுவாமி அவதாரம்
1825- பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்த ஆத்ம ராம் பாண்டுரங் பிறப்பு
1827-
- ஜோதி பாய் பூலே மகாராஷ்டிராவில் பிறந்தார்
- வஹாபி கிளர்ச்சி வங்காளத்தின் பரசத் பகுதியில் இஸ்லாமிய மத போதகர் டிடுமீர்
1828- ஆகஸ்ட் 20 பிரம்ம சமாஜம்
1829- வில்லியம் பெண்டிங் தலைமையில் சதி ஒழிப்பு
1831-1832
-கோல் கிளர்ச்சி ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் பிந்த்ராய் மற்றும் சிங்ராய்
1833 ராஜாராம் மோகன் ராய் இறப்பு
1836- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதாரம்
1838- கேசவ சந்திர சென் பிறப்பு
1842- MG ரானடே பிறப்பு
1845-
-அயோத்திதாசர் பண்டிதர் சென்னையில் பிறந்தார்
1847-
-அன்னிபெசன்ட் அம்மையார் பிறப்பு
1850-1860
1851
-தோட்ட தொழிலாளர் சட்டம்
- பார்சிகளின் சீர்திருத்த சங்கம் ரஹ்னுமாய் மஜ்தயாசனன் சபா பர்துன்ஜி நௌரோஜி என்பவரால் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்டது
1852
-இரண்டாம் பர்மிய போ ர்,
-சென்னை சுதேசி சங்கம், சென்னை வாசிகள் சங்கம்
-தந்தி சேவை,
- ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை ஜோதிபா பூலே புனேயில் தொடங்கி வைத்தார்
1853
- மும்பை-தானே முதல் ரயில் சேவை,
1854
-இந்திய அஞ்சல் துறை,
-சார்லஸ் உட்ஸ் கல்வித்திட்டம்
- நாராயண குரு பிறப்பு
- சாந்தலர்கள் கிளர்ச்சி பீர் சிங் தலைமையில்
1855
- மனோன்மணியம் பெ சுந்தரனார் பிறப்பு
1855 1897
1856
-இந்து விதவை மறுமணச் சட்டம்,
- சென்னை அரக்கோணம் ரயில் போக்குவரத்து,
-பொது ராணுவபணியாளர் சட்டம்
- கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
1857-
-பெரும் புரட்சி அல்லது சிப்பாய் கலகம்,
-கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை பல்கலைக் கழகம் உதயம்
- கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இணைந்தார்
1858
-விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை அல்லது இந்திய மகாசாசனம்
1859-1860 இண்டிகோ கலகம் வங்காளத்தின் நடியா கிராம மக்கள்
- ஆபிரகாம் பண்டிதர் பிறப்பு 1859 1919
1860- முதன்முறையாக திருமண வயது சட்டம் திருமண வயது 10
1860-1870
1861
-இந்திய கவுன்சில் சட்டம்
- விதவை மறுமணச் சங்கம் (எம் ஜி ரானடே)
1862 மெட்ராஸ் கொல்கத்தா மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்கள்
1863 -
-சுவாமி விவேகானந்தர் அவதாரம்
- அய்யன்காளி திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கனூரில் பிறந்தார்
1864 இந்தியாவின் அரச பிரதிநிதி சர் ஜான் லாரன்ஸ்
1865
- சமரச வேத சன்மார்க்க சங்கம்
- முதலாவது வனச் சட்டம்
1866 -பிரம்ம சமாஜம் பிளவு,
-ஆதி பிரம்ம சமாஜம்( தேவேந்திரநாத் தாகூர்)
-இந்திய பிரம்ம சமாஜம் ( கேசவ் சந்திர சென்) ,
- முகமது குவாசிம் நானா தவி மற்றும் ரஷீத் அகமது கங்கோத்ரி ஆகியோரின் தலைமையில் உத்தரபிரதேசம் சகரன் பூரில் தியோபந்த் இயக்கத்தின் பள்ளி நிறுவப்பட்டது
-ஒரிசா பஞ்சம்(1.5 மில்லியன் மக்கள் இறப்பு) அல்லது தென்னிந்திய கொடும்பஞ்சம்
- கிழக்கு இந்திய அமைப்பு
1867 -
- பிரார்த்தனை சமாஜம்( ஆத்மாராம் பாண்டுரங், ஆரம்பத்தில் ஆத்மிய சபா என்றும் அழைக்கப்பட்டது.)
- வடலூர் சத்திய தருமச்சாலை தோற்றம்
1869
-தேசபிதா மகாத்மா காந்தி தோற்றம்,
-சூயஸ் கால்வாய் திறப்பு
1870
-பிரிவு 124A அடக்குமுறை ஒழுங்காற்று சட்டம்
- புனே சர்வஜனிக் சபா ( எம் ஜி ரானடே)
1870-1880
1872
-வ.உ.சி பிறப்பு,
- முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு
1873 -சத்திய சோதக் சமாஜ்( ஜோதிபா பூலே)
1874-
- பகவான் வள்ளலார் மேட்டு வளாகம் சித்தி வளாகத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு இரண்டற கலந்தார்
1875 -
-ஆரிய சமாஜம்( தயானந்த சரஸ்வதி), -பிரம்ம ஞான சபை ( H.S ஆல்காட் மற்றும் பிளாவட்ஸ்கி அம்மையார்) அமெரிக்காவில் தொடக்கம்
-அலிகார் இயக்கம்( சர் சையது அகமது கான்) அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கில ஓரியண்டல் கல்லூரி நிறுவப்பட்டது
-மே பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோருக்கு எதிராக கலவரம்
1876-1878 மதராஸ் பஞ்சம்(3.5மில்லியன் மக்கள் இறப்பு)
1877
- முதல் டெல்லி தர்பார்,
-டி. முத்துசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி
1878
-வட்டார மொழிகள் பத்திரிக்கை தடைச்சட்டம் லிட்டன் பிரபு,
-தி இந்து பத்திரிக்கை ஜி. சுப்ரமணியம்
- இந்திய வனங்கள் சட்டம்
1879 ஈ.வெ. ரா பிறப்பு
1880-1890
1881 முதல் தொழிற்சாலை சட்டம்,
- முதல் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு
1882
-ஹண்டர் கல்வி குழு,
-வட்டார மொழிகள் பத்திரிக்கை தடை சட்டம் நீக்கம் ரிப்பன் பிரபு,
-சுதேசமித்திரன் பருவ இதழ்,
- பாரதியார் தோற்றம்
- திராவிடர் கழகம் அயோத்திதாசர் மற்றும் ஜான் ரத்தினம் என்பவரால் நிறுவப்பட்டது
1883
-இல்பர்ட் மசோதா
- சுவாமி தயானந்த சரஸ்வதி இறப்பு
1884
-சென்னை மகாஜன சங்கம்,
-சுப்ரமணிய சிவா பிறப்பு
- தக்காண கல்வி கழகம் எம் ஜி ரானடே தோற்றுவித்தார்
1885-
-இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் மற்றும் பம்பாயில் முதல் கூட்டம் டிசம்பர் 28
- திராவிட பாண்டியன் என்னும் இதழ் அயோத்திதாசாரால் தொடங்கப்பட்டது
-பம்பாய் மாகாண சங்கம்
1886-
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறை ஜோதி
- பிரம்மஞான சபை கிளை சென்னை அடையார்
1887
-சுதேசமித்திரன் நாளிதழ்
- சீவக சிந்தாமணி உ வே சாமிநாதர் அவர்களால் வெளியிடப்பட்டது
1888- சட்டம் பயல்வதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்து பயணம்
1889
- ஜவகர்லால் நேரு பிறப்பு
- December 25 பிர்சா முண்டா கிளர்ச்சி ராஞ்சி
- பத்துப்பாட்டு உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது
1890-1900
1891
-திராவிட மகாஜன சபை அயோத்திதாசர் நிறுவி முதல் மாநாடு நீலகிரியில் நடைபெற்றது
-சென்னை சட்டக்கல்லூரி,
சுதேசமித்திரன் தேசிய பருவ இதழ் ஜி. சுப்ரமணிய ஐயர் என்பவரால் தொடக்கம்,
- ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் இறப்பு
- பிளவட்ஸ்கி அம்மையார் இறப்பு
- திருமண வயது 12
- கால்டுவெல் இறப்பு
1892
- சிலப்பதிகாரம் உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது
1893-
-சிகாகோ உலக சமய மாநாடு
- காந்தியடிகள் தென் ஆப்பிரிக்கா பயணம்
1894- புறநானூறு உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது
1895- புறப்பொருள் வெண்பாமாலை உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது
1897
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
- இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் டார்ஜலிங்
1898-
- ஆத்மராம் பாண்டுரங் இறப்பு
- சாக்கிய பௌத்த சங்கம் அயோத்திதாசாரால் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டது
- மணிமேகலை உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது
1899- அம்புஜத்தம்மாள் பிறப்பு
1900 – 1920
1858-1901 - இந்தியாவின் பேரரசி விக்டோரியா மகாராணி
1901- தக்காண கல்வி கழகத்தை தோற்றுவித்த மகாதேவ் கோவிந்த ரானடே இறப்பு
1902- ஜூலை 4, சுவாமி விவேகானந்தர் இறைஜோதியானார்
1903
-இரண்டாம் தில்லி தர்பார்
- ஐங்குறுநூறு உ வே சாமிநாதர் அவர்களால் வெளியிடப்பட்டது
- பதிற்றுப்பத்து உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது
1904 - பல்கலைக்கழக சட்டம், பாரத மாதா சங்கம்
1905 –
_வங்காளப் பிரிவினை அறிவிப்பு ஜுலை 19,
_வங்காள பிரிவினை நடைமுறை அக்டோபர் 16,
_இந்திய தொழிலாளர்கள் சங்கம் (கோபாலகிருஷ்ண கோகலே)
_ தேவேந்திரநாத் தாகூர் இறப்பு
- சுதேசி இயக்கம் 1905-1911
-பீனிக்ஸ் குடியிருப்பு தென்னாபிரிக்காவில் காந்தி
1906 லீக் தோற்றம், சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்டது
1907 -
-சூரத் பிளவு, -
-சுதேசி நாவாய்ச் சங்கம்,
-ஒரு பைசா தமிழன் வார பத்திரிகை
- கர்னல் எச் எஸ் ஆல்காட் இறப்பு
- சாது ஜன பரிபாலன சங்கம் அயன் காளியால் நிறுவப்பட்டது
1908
-பாரதியாரின் சென்னை சுயராஜ்ய நாள் ,
-மார்ச் 12 வ உ சி தேச துரோகம் வழக்கு,
-ஜூலை 7 சிறையில் அடைப்பு,
- சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம்
1909
- மின்டோ மார்லி சீர்திருத்தம் சட்டம், -அணணா பிறப்பு செப்டம்பர் 15, -பாரதியாரின் இதழ்களுக்கு ஆங்கில அரசு தடை,
1910
-பத்திரிக்கைச் சட்டம்
- டால்ஸ்டாய் பண்ணை காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நிறுவினார்
1910 -1920
1911 -வங்கப்பிரிவினை ரத்து,
-புதுடில்லி தலைநகரம்( ஹார்டின்ஜ் காலம், ஆஷ் துரை கொலை,
-டாடா இரும்பு எஃகு நிறுவனம் TISCO
1912
- திராவிடர் சங்கம் அல்லது சென்னை திராவிடர் கழகம்
1914 –
-முதல் உலகப்போரின் துவக்கம்
- அயோத்திதாச பண்டிதர் இறப்பு
1916 -ஏப்ரல் தன்னாட்சி இயக்கம் பெல்கம் மாநாடு திலகர்
-லக்னோ உடன்படிக்கை,
-நீதிக்கட்சி,
-தென்னிந்திய நல உரிமையாளர்கள் சங்கம்,
1917 -
-ஆகஸ்ட் அறிக்கை,
-ரஷ்ய புரட்சி,
-சம்பரான் சத்தியாகிரகம்,
-அன்னிபெசன்ட் அம்மையார் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்,
1918 –
-முதல் உலகப்போரின் முடிவு,
-சம்பரான் சத்தியாகிரகம் பீஹார் ( காந்தியடிகளின் முதல் சத்தியாகிரகம்)
- அகமதாபாத் மில் வேலை நிறுத்தம்
-கேதா சத்யாகிரகம்
1919
- மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம்,
-ரௌலட் சட்டம்,
- ஏப்ரல் ஒன்பதாம் நாள் டாக்டர் சைபுதீன் கிச்லூ டாக்டர் சத்திய பால் இருவரும் கைது அமிர்தசரஸில்
-ஏப்ரல் 13 (சீக்கியர்களின் அறுவடை திருநாள் பைசாகி) ஜாலியன் வாலாபாக் படுகொலை, -
-ஹண்டர் குழு விசாரணை கமிஷன் ,
-கிலாபத்் இயக்கம் மாநாடு டெல்லி
-காந்தியடிகள் இந்திய தேசிய இயக்கத்திற்கு தலைமை ஏற்றல்
- இந்திய அரசு சட்டம் மூலம் இரட்டை ஆட்சி அறிமுகம்
1920 –
-கிலாபத் இயக்கம் ,
-ஆகஸ்ட் 1 ஒத்துழையாமை இயக்கம்
-இந்தியாவின் முதல் தேர்தல்,
- அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆக மாறியது
- செப்டம்பர் கல்கத்தா தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாடு ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கியது
- அக்டோபரில் M.N ராய், அபானி முகர்ஜி , மற்றும் MPT ஆச்சார்யா அவர்களால் உஷ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கம்
- டிசம்பர் நாக்பூர் மாநாடு சேலம் விஜயராகவாச்சரி தலைமையில் ஒத்துழையாமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
1920 – 1930
1921 -
-சாந்திநிகேதன் விசுவபாரதி பல்கலைக்கழகம்,
- மக்கள் தொகை பெரும் பிளவு ஆண்டு
1922 –
-சௌரி சௌரா இயக்கம் பிப்ரவரி 5,
-வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு
- பிப்ரவரி வரிகொடா இயக்கம் பர்தோலி
1923 –
- ஜனவரி 1 மோதிலால் நேரு மற்றும் சி ஆர் தாஸ் சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்
1924
-பெல்காம் காங்கிரஸ் மாநாடு மகாத்மா காந்தி தலைவர்,
-மாநில பணியாளர் தேர்வு வாரியம், -வைக்கம் போராட்டம்
- இந்துஸ்தான் குடியரசு ராணுவம் கான்பூரில் உருவாக்கம்
- கான்பூர் சதி திட்ட வழக்கு
1925 -
-கான்பூர் காங்கிரஸ் மாநாடு சரோஜினி நாயுடு தலைவர் முதல் இந்திய பெண் தலைவர்,
- கான்பூர் அகில இந்திய பொதுவுடமை மாநாடு சிங்காரவேலர் தலைமை உரை
-சுயமரியாதை இயக்கம் ,
-மூவலூர் இராமாமிர்தம் அம்மையார இசை வேளாளர் மாநாடு மயிலாடுதுறை
- திருமண வயது 13
-லக்னோ அருகில் காகோரி சதி வழக்கில் ராம்பிரசாத் பிஸ்மில் அஸ்பாகுல்லா கால் மற்றும் பலர் கைது
1927 –
- நவம்பர் 8 சைமன் குழு அமைப்பு (இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்ட பூர்வ ஆணையம்)
-சைமன் குழு வருகை
1928
-கல்கத்தா காங்கிரஸ் மாநாடு மோதிலால் நேரு தலைமை,
-மோதிலால் நேரு அறிக்கை,
-முகமது அலி ஜின்னா 14 அம்ச கோரிக்கை
- நாராயண குரு இறப்பு
- அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி
- இந்துஸ்தான் சமதர்ம வாத குடியரசு அமைப்பு பஞ்சாபில் பகத்சிங் மற்றும் சுக்தேவ் அவர்களால் தொடக்கம்
1929 -லாகூர் காங்கிரஸ் மாநாடு ஜவகர்லால் நேரு தலைமை,
- பகத்சிங் மற்றும் B.K தத் அவர்கள் மத்திய சட்டப்பேரவையில் புகை குண்டு வீச்சு
-பூர்ண சுயராஜ்யம்,
-சாரதா சட்டம் (குழந்தை திருமண தடுப்பு சட்டம்) ,
- திருமண வயது ஒப்புதல் கமிட்டி
-அண்ணாமலை பல்கலைக்கழகம்,
-பொதுப் பணியாளர் தேர்வாணையம் , -உலகப் பொருளாதார பெருமந்தம்
1930 –
-ஜனவரி 26 சுதந்திர திருநாள் ஆக அறிவிக்கப்பட்டது
- ஏப்ரல் சிட்டக்காங் ஆயுத கிடங்கு தாக்குதல் சூர்யா சென் மற்றும் அவரது நண்பர்கள்
-சட்ட மறுப்பு இயக்கம்,
-தண்டி யாத்திரை,
-மார்ச் 12 உப்பு சத்தியாகிரகம் 78 நபர்களுடன்
ஏப்ரல் 5 ஆம் நாள் மாலை தண்டி கடற்கரை மொத்தம் 24 நாட்கள் 241 மைல் காந்தியின் வயது 61
-தேவதாசி ஒழிப்புச் சட்டம்,
- நவம்பர் முதல் வட்டமேசை மாநாடு,
-டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அனைத்திந்திய பெண்கள் மாநாடு பூனா,
1931 – 1940
1931 -
-மார்ச் 5 காந்தி- இர்வின் ஒப்பந்தம்,
- செப்டம்பர் இரண்டாம் வட்டமேசை மாநாடு
-கராச்சி காங்கிரஸ் மாநாடு சர்தார் வல்லபாய் படேல் தலைமை,
1932 -
-ஆகஸ்ட் 16 வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ராம்சே மெக்டொனால்டு
-நவம்பர் 17 முதல் டிசம்பர் 24 வரை மூன்றாம் வட்டமேசை மாநாடு,
-பூனா ஒப்பந்தம்
1933-
-அன்னிபெசன்ட் அம்மையார் இறப்பு
- ஜனவரி 8 கோவில் நுழைவு நாள் அனுசரிப்பு
- சூர்யா சென் கைது
1934
-இந்திய ரிசர்வ் வங்கி
- சூர்யா சென் தூக்கிலிடப்பட்டார்
- காங்கிரஸ் சமதர்ம (சோசலிச) கட்சி ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்ய நரேந்திர தேவ் மற்றும் மினுமசானி ஆகியோரால் உருவாக்கப்பட்டது
1935 -
-இந்திய அரசு சட்டம், மாகாண சுயாட்சி
-இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம்
- இந்திய அரசு சட்டம் மூலம் பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது
1936
- விடுதலைக்கு முன்பு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஒரிசா
1937
- 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் நடைமுறைக்கு வந்தது
-இந்திய மாகாண தேர்தல்,
-வார்தா கல்வித் திட்டம்,
-நீதிக்கட்சி படுதோல்வி,
-காமராஜர் சேலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,
-ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சர்
- முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்
1939 -
-இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்,
- காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ஆனார்
-பார்வர்டு பிளாக் கட்சி தோற்றம் ,
-கோவில் நுழைவு அங்கீகார இழப்பீட்டுச் சட்டம்,
-சத்தியமூர்த்தி சென்னை மேயர்,
1940 -
-ஆகஸ்டு நன்கொடை லின்லித்கோ பிரபு ஆகஸ்ட் 8,
- அக்டோபர் 17 ஆச்சாரியார் வினோபாவே அவர்களால் தனிநபர் சத்தியாகிரகம்,
-டாக்டர் எஸ் தர்மாம்பாள் தமிழ் ஆசிரியர்களுக்கான இழவு வாரம் போராட்டம்
-
1940 – 1950
1942 -
- மார்ச் 22 கிரிப்ஸ் தூதுக்குழு,
-வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் 8 இந்திய தேசிய காங்கிரசின் பம்பாய் மாநாடு
-இந்திய தேசிய ராணுவம் மோகன் சிங் உருவாக்கம்
1943
-ஆசாத் ஹிந்த் பாஜ் நேதாஜி தலைமை, தமிழ் -இசை சங்கம் மாநாடு
1944 திராவிடர் கழகம் சேலம் மாநாடு, சார்ஜன் கல்வி திட்டம்,
1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு,
-சிம்லா மாநாடு,
-ஜூன் 14 வேவல் திட்டம்
1946 -
-பிப்ரவரி பம்பாய் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி
-கேபினட் மிஷன் அல்லது அமைச்சரவைத் தூதுக்குழு,
- செப்டம்பர் இடைக்கால அரசு ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைப்பு
- ஆகஸ்ட் 16 நேரடி நடவடிக்கை நாளாக முகமது அலி ஜின்னா அறிவிப்பு
-மக்கள் கல்வி கழகம் அம்பேத்கர்,
-நேரடி நடவடிக்கை நாள் ராயல் இந்திய கடற்படை புரட்சி
1947 - மவுண்ட்பேட்டன் திட்டம் அல்லது ஜூன் 3 ஆம் நாள் திட்டம் ,
- ஜூலை 18 இந்திய விடுதலைச் சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றம்
- ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைதல்
1950 - இந்தியா குடியரசு ஆகுதல்.
1947-1950
2 Comments
Mahatma Gandhi avargaalin sagaptham kuritha nigazvugalin timeline
ReplyDeleteவேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780
ReplyDelete