1. ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP
2. தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக கருதப்படுவது எது? நிகர நாட்டு உற்பத்தி இது நாட்டு வருமானம் என்றும் அறியப்படும்
3. நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடாக கருதப்படுவது எது? தனிநபர் வருமானம்
4. உலக வங்கியின் அறிக்கையின்படி குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் தலா வருமானம் எவ்வளவு? 1005 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக
5. உலக வங்கியின் அறிக்கையின்படி குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் தலா வருமானம் எவ்வளவு ?1006 டாலர் முதல் 3,955 அமெரிக்க டாலர் வரை
6. உலக வங்கியின் அறிக்கையின்படி உயர்தர நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் தலா வருமானம் எவ்வளவு ?3956 அமெரிக்க டாலர் முதல் 12235 அமெரிக்க டாலர் வரை
7. உலக வங்கியின் அறிக்கையின்படி உயர்ந்த வருவாய் கொண்ட நாடுகளின் தலா வருமானம் எவ்வளவு ?12635 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக
8. ஒரு நாட்டினுடைய நாணயங்களின் எண்ணிக்கைக்கு இணையாக ஒரு சந்தையில் அமெரிக்க டாலரில் வாங்குவதற்கு ஏற்றவாறு உள்நாட்டு சந்தையில் அதே அளவிலான பொருட்களையும் வாங்குவதற்கு தேவைப்படும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? வாங்கும் திறன் சமநிலை
9. வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? மூன்றாமிடத்தில் முதலிடம் சீனா இரண்டாம் இடம் அமெரிக்கா
10. மனிதனின் உடல் திறன் மனத்திறன் மற்றும் சுகாதார திறன்களை கல்வி மருத்துவம் மற்றும் பயிற்சியின் மூலம் மேம்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? மனிதவள மேம்பாடு
11. சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை குறிக்கும் குறியீடு எது? மனித வளர்ச்சி குறியீடு
12. இந்தியாவில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சாஸ்திரிபவன் புதுடெல்லி
13. இந்தியாவிலேயே உயர்கல்விக்கான சேர்க்கையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? தமிழ்நாடு
14. கல்வி அறிவு விதத்தில் தென் மாநிலங்களில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? இரண்டாவது இடம்
15. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு சதவீதம் எவ்வளவு? 74.04%
16. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் கல்வி அறிவு விகிதம் யாது? 80.09%
17. 2011 ஆம் ஆண்டு கல்வியறிவு விகிதத்தின் படி முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? கேரளா
18. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பாலின விகிதம் எவ்வளவு? 943
19. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் பாலின விகித அளவு எவ்வளவு? 996
20. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகமாக உள்ள மாநிலம் எது? கேரளா 1084
21. 2015 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை எவ்வளவு? சதவிகிதம் 24.5 சதவீதம்
22. 2015 2016ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கைக்கான சதவிகிதம் எவ்வளவு? 44.3 சதவீதம்
23. இந்தியாவில் அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம் எது? தமிழ்நாடு
24. காடுகள் ஏரிகள் ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கை சூழலை பேணவும் மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எது? 51A (g)
25. தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது? 2010
26. பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 2002
27. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1986
28. வன பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1980
29. நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுதல் தடுப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1974
30. வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1972
31. An Uncertain Glory என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? அமர்த்தியா சென்
Choose the correct answer:
1. கூற்று மேம்பாடு வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது
காரணம் மக்கள் அதிக வருவாய் சிறந்த கல்வி உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து குறைந்த வறுமை பெறுவார்கள்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
2. மனிதவளம் என்னும் சொல் குறிப்பிடுவது எது? ஒட்டுமொத்த மக்களின் திறமை
3. நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது எது? வருமானம்
4. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக கருதப்படுவது எது? நிகர தேசிய உற்பத்தி
5. மக்களின் வருவாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தலா வருமானம்
6. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று? இந்தியா
7. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று? சீனா
8. கூற்று நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவில் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது
காரணம் இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது
9. கூற்று :எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனிதவளம் அத்தியாவசியமாக இருக்கிறது
காரணம்: கல்வி மற்றும் மக்கள் நிலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்
10. மனித வள மேம்பாட்டு குறியீடு கணக்கில் பின்வரும் எந்தப் அரும் பரிமாணத்தை எடுத்துக்கொள்ளவில்லை? வருமானம்
11. பின்வரும் எந்த மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது? தமிழ்நாடு
12. பாலின விகிதம் என்பது யாது? 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்
13. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது.
14. பொருந்தாத ஒன்றை கண்டறி காகிதம்
15. இந்தியாவில் அதிக பட்ச சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
16. பல ஆண்டுகளின் உபயோகத்திற்கு பிறகு தீர்ந்து போகும் வளம் எது? புதுப்பிக்க இயலாத வளம்
17. அனல் மின் நிலையம் அதிகளவிலான வாழ்வினை வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது அது எந்த வாயு? கார்பன் டை ஆக்சைடு
Fill in the blanks:
1. எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு எவ்வாறு அறியப்படுகிறது?
2. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சாஸ்திரி பவன் புதுடெல்லியில் உள்ளது.
3. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் எது? கேரளா
4. உலக அளவில் மனித வள மேம்பாட்டு அறிக்கையை தயாரித்து வெளியிடுகின்றன நிறுவனம் எது?
5. நிலத்தடி நீர் என்பது எந்த வகையான வளங்கள் ஆகும்?
6. Un Certain glory என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? அமர்த்தியா சென்
Match the following:
1. மேம்பாடு -கல்வி
2. மனித வளம் -தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி
3. சூரியசக்தி -புதுப்பிக்கத்தக்க வளம்
4. 1972 - வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்
0 Comments