பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
1. அலகாபாத் கல்வெட்டு யாருடையது? சமுத்திரகுப்தர்
2. இரும்பு தூண் கல்வெட்டு எங்கு உள்ளது? மேக் ராலி
3. உதயகிரி குகைகள் வெட்டு ,மதுரா பாறை கல்வெட்டு, சாஞ்சி பாறை கல்வெட்டு ஆகியன யாருடைய கல்வெட்டுகள்? இரண்டாம் சந்திரகுப்தர்
4. பிதாரி தூண் கல்வெட்டு யாருடையது? ஸ்கந்த குப்தர்
5. நீதி சாஸ்திரம் எழுதியவர் யார்? நாரதர்
6. தேவி சந்திரகுப்தன் யார் எழுதியது? விசாகதத்தர்
7. ஹர்ஷ சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்? பாணர்
8. முத்ரா ராக்ஷஸம் என்னும் நூலை எழுதியவர் யார்? விசாகதத்தர்
9. சீன பயணி பாஹியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்? இரண்டாம் சந்திரகுப்தர் அல்லது விக்ரமாதித்தன்
10. ரத்னாவளி நாக நந்தா பிரியதர்ஷன் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? ஹர்ஷர்
11. சி-யு-கி என்னும் நூலை எழுதியவர் யார்? யுவான் சுவாங்
12. குப்தா அரச வம்சத்தை நிறுவியவர் யார்? ஸ்ரீகுப்தர்
13. நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசர் யார்? ஸ்ரீ குப்தர்
14. ஸ்ரீ குப்தரின் மகன் யார்? கடோத்கஜன்
15. கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடையே ஆட்சி செய்த கனசங்கம் எது? லிச்சாவி
16. குப்த அரச வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்? முதலாம் சமுத்திரகுப்தர்
17. அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள பிரயாகை மெய்க்கீர்த்தி யாருடையது? ஹரிசேனர்
18. தென்னிந்தியாவில் பல்லவ மன்னன் விஷ்ணுகோபன் ஐ தோற்கடித்த குப்த மன்னர் யார்? சமுத்திரகுப்தர்
19. கவிராஜா என்னும் பட்டம் பெற்ற அரசர் யார்? சமுத்திரகுப்தர்
20. சமுத்திர குப்தரின் சமூகத்தைச் சேர்ந்த இலங்கை அரசர் யார்? ஸ்ரீ மேகவர்மன்
21. விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் சந்திரகுப்தர்
22. குதுப்பினார் உக்கு அருகேயுள்ள இரும்புத்தூண் யாரால் உருவாக்கப்பட்டது? விக்ரமாதித்யன்
23. யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனும் அவை இருந்தது? விக்ரமாதித்யன்
24. விக்கிரமாதித்யன் அவையிலிருந்த சமஸ்கிருத புலவர் யார்? காளிதாசர் ஹரிசேனர்
25. விக்ரமாதித்தன் அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர் யார்? அமர சிம்ஹர்
26. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மருத்துவர் யார்? தன்வந்திரி
27. விக்ரமாதித்தன் அவையிலிருந்த ஜோதிடர் பெயர் என்ன? காக பானகர்
28. விக்ரமாதித்தன் அவையிலிருந்த கட்டடக்கலை நிபுணர் யார்? சன்கு
29. விக்ரமாதித்தன் அவையிலிருந்த வானியல் அறிஞர் யார்? வராகமிகிரர்
30. விக்ரமாதித்தன் அவையிலிருந்த இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர் யார்? வராச்சி
31. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மாய வித்தைக்காரர் யார்? விட்டல் பட்டர்
32. நரேந்திர சந்திரர் நரேந்திர சிம்மர் போன்ற பட்டங்களைப் பெற்றவர் யார்?விக்ரமாதித்யன்
33. தேவ ஸ்ரீ, தேவ குப்தர்,விக்ரம தேவராஜன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் சந்திரகுப்தர்
34. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்? குமாரகுப்தர்
35. மிகச்சிறந்த புத்த பேரரசு அவர்களில் கடைசிப் பேரரசர் யார்? முதலாம் நரசிம்ம குப்தர்
36. குப்த பேரரசின் கடைசி அரசர் யார்?விஷ்ணு குப்தர்
37. தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்திய அரசர்கள் யார் ?குப்த அரசர்கள்
38. குப்தர்களின் ஆட்சியில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?தண்டநாயகர் மற்றும் மகா தண்ட நாயகனர்
39. குப்தர்களின் நிர்வாக அமைப்பு எவ்வாறு அமைக்கப்பட்டது? தேசம் அல்லது புக்தி }பிராந்தியங்கள்} விஸ்யா} கிராமம்
40. குப்தர்களின் ஆட்சியில் பிராந்தியங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? உபரிகா
41. குப்தர்களின் ஆட்சியில் மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? விஷ்யா
42. குப்தர்களின் ஆட்சியில் கிராம அளவில் இருந்த அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கிராமியா கிராமதியாகஷா
43. குப்தர்களின் ஆட்சியில் காலாட் படையின் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்? பாலாதிகிரிதா
44. குப்தர்களின் ஆட்சியில் குதிரைப் படையின் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்? மகாபாலாதிகிரிதா
45. குப்தர்களின் ஆட்சியில் செயல்பட்ட ஒற்றர்களின் அமைப்புக்கு என்ன பெயர் ?தூதகா
46. நிதிசாரம் எனும் நூலை எழுதியவர் யார்?காமாந்தகர்
47. குப்தர்களின் முக்கிய வருவாய் எது?நிலவரி
48. குப்தர் காலத்தில் தரிசு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கிலா
49. குப்தர்கள் காலத்தில் வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஷேத்ரா
50. குப்தர்கள் காலத்தில் வனம் அல்லது காட்டு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? அப்ரகதா
51. குப்தர்கள் காலத்தில் மேய்ச்சல் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கபதசரகா
52. குப்தர்கள் காலத்தில் ஒரு இடத்தில் நிலையாக வணிகம் செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சிரேஷ்தி
53. குப்தர்கள் காலத்தில் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சார்த்தவாகா
54. நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகா பாடசாலைகள் இருந்தன? 8
55. நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன? 3
56. நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்து தரைமட்டமாக்கி அவர் யார்? பக்தியார் கில்ஜி
57. ஹூணர்கள் என்பவர் யார்? நாடோடி பழங்குடியினர்
58. கோனார்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்? யசோதவர்மன்
59. குப்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த மேலைக் கடற்கரை துறைமுகங்களில் யாவை? கல்யாண் மங்களூர் மலபார்
60. குப்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த கீழே கடற்கரை துறைமுகங்கள் யாவை? தாமிரலிப்தி வங்காளம்
61. குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? சமுத்திரகுப்தர்
62. குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தினாரா
63. அஸ்வமேதயாகம் செய்த குப்த அரசர்கள் யார்? சமுத்திரகுப்தர் முதலாம் குமார குப்தர்
64. யாருடைய ஆட்சிக்காலத்தில் சைவம் வைணவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றின? குப்தர்கள் காலத்தில்
65. இந்தியாவில் முதன்முதலாக கட்டுமான கோவில்களை கட்டியவர்கள் யார்?குப்தர்கள்
66. அஜந்தா எல்லோரா குகைக் கோவில்கள் எங்கு உள்ளன? மகாராஷ்டிரா
67. பாக் குடைவரைக் குகைகள் எங்கு உள்ளன? மத்திய பிரதேசம்
68. உதயகிரி குகைகள் எங்கு உள்ளன? ஒடிசா
69. 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்பு சிலை எங்கு உள்ளது? நாளந்தா
70. ஏழரை அடி உயரம் உள்ள புத்தரின் உலோகச் சிற்பம் எங்கு உள்ளது?சுல்தான் கஞ்ச்
71. குப்தர்கள் காலத்தில் மக்களால் பேசப்பட்ட மொழி எது? பிராகிருதம்
72. குப்தர்களின் அலுவலக மொழி எது? சமஸ்கிருதம்
73. அஷ்டதியாயி என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை எழுதியவர் யார்? பாணினி
74. மகாபாஷ்யம் என்னும் இரண்டாவது சமஸ்கிருத இலக்கண நூலை எழுதியவர் யார்? பதஞ்சலி முனிவர்
75. சந்திர வியாகரணம் என்னும் நூலை எழுதியவர் யார்? சந்திரோகோமியோ
76. சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமஊர்வசியம் ஆகிய நாடக நூல்களை இயற்றியவர் யார் ?காளிதாசர்( காளிதாசரின் மனைவிகள் சகுந்தலா மாளவிகா ஊர்வசி)
77. மேகதூதம் ரகுவம்சம் குமாரசம்பவம் ரித்துசம்காரம் என்னும் நூல்களை எழுதியவர் யார்?காளிதாசர்( ரகுவும் குமாரும் மேகத்தில் ரிதம் (ஒலி)கேட்டனர்)
78. சூரிய சித்தாந்தம் என்னும் நூலை எழுதியவர் யார்? ஆரியபட்டர்
79. பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார் ?ஆரியபட்டர்
80. அறுவை சிகிச்சை பற்றி விளக்கிய முதல் இந்தியர் யார்? சுஸ்ருதர்
81. சூரிய சந்திர கிரகணங்கலுக்காண உண்மைக் காரணங்களை விளக்கியவர் யார்? ஆரியபட்டர்
82. வர்த்தனா அல்லது புஷ்யபூதி அரச வம்சத்தின் தலைநகர் எது?தானேஸ்வரம்
83. ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து எங்கு மாற்றினார்? கன்னோசி
84. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் யார்? ஹர்ஷர்
85. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்? இரண்டாம் புலிகேசி
86. ஹர்ஷர் சீன பயணி யுவான் சுவாங் கை எங்கு சந்தித்தார்? கஜன் கலா ஜார்கண்ட்
87. ஹர்ஷர் காலத்தில் நடைமுறையிலிருந்த வரிகள் யாவை?பாகா, பாலி,ஹிரண்யா
88. இந்தியாவில் பௌத்தத்தை பின்பற்றிய கடைசி அரசர் யார்? ஹர்ஷர் ஹர்ஷர் எத்தனை பௌத்த பேரவை களை கூட்டினார்? 2 மற்றும் பிரயாகை
89. புனித யாத்ரீகர்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் யார்? யுவான்சுவாங்
90. ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்? சீனப் பயணி யுவான் சுவாங்
91. கும்பமேளா விழா எங்கு நடைபெற்றது?பிரயாகை
92. பான பட்டர் மயூரா ஹர்தத்தா ஆகியோர் யாருடைய அவையில் இருந்தனர்? ஹர்ஷர்
93. கான்ஸ்டான்டி நோபிள் நகரை உருவாக்கிய ரோமானியப் பேரரசர் யார்? மகா கான்ஸ்டன்டைன்
94. முதலாம் சந்திரகுப்தர் காலத்தை சேர்ந்த ரோமானியப் பேரரசர் யார்?மகா கான்ஸ்டன்டைன்
95. பண்டைய சீனர்களின் தலைநகராக இருந்தது எது? சியான்
0 Comments