முதலாளித்துவம் மற்றும் பொதுவுடைமைக் கொள்கையின் கலவையாக கருதப்படும் பொருளாதார கொள்கை எது?கலப்புப் பொருளாதாரக் கொள்கை
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் எத்தனை போர் தளவாட தொழிற்சாலைகளை நிறுவினார்? 18
பம்பாய் திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1940
திட்டக்குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ? மார்ச் 1950
இந்தியாவின் முதல் தொழில்துறை கொள்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 1948
திட்டக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு? 1950 மார்ச்
தொழில்துறை சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1951
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி
ப்ரீட் மேன் மஹலானோபிஸ் மாதிரி உருவாக்கியவர் யார்? பி.சி.மஹலானோபிஸ்
நிதி ஆயோக் எப்பொழுது முதல் செயல்பாட்டுக்கு வந்தது? 2015 ஜனவரி 1
மதியுரைகக்குழு என்று அழைக்கப்படுவது எது? நிதி ஆயோக்
தேசிய சுகாதார உற்பத்தி திட்டம் எப்பொழுது அறிவிக்கப்பட்டது? நிதியாண்டு 2018 -2019
6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்கும் திட்டம் எது? அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA
இந்தியாவில் அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் எது? இந்தியன் ரயில்வே
2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் யாவை? மகாரத்னா 8 நவரத்னா 16 மினி ரத்னா 74 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் 300
சராசரியாக ஆண்டுக்கு 2500 கோடி நிகர லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?மகாரத்னா
மூன்றில் ஒரு வருடம் நிகரலாபம் முப்பது கோடி அல்லது தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மினி ரத்னா
நவரத்தினா என்னும் அமைச்சரவை எந்த அரசர் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்தது? குப்த பேரரசு விக்ரமாதித்யன் மற்றும் முகலாய பேரரசர் அக்பர் காலத்தில்
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம்? 65.80 ஆண்டுகள்
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 68.33 ஆண்டுகள்
0 Comments