education

8th மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்





 
 
மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
1.     தேசிய மனித உரிமைகள் ஆணையம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1993 அக்டோபர் 12
2.     தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது? புதுடில்லி
3.     தேசிய மனித உரிமை ஆணையர்களின் பதவிக்காலம்? ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
4.     தமிழ்நாட்டில் எப்பொழுது மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது? 1997 ஏப்ரல் 17
5.     குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்யும் இந்திய சட்டப்பிரிவு எது? பிரிவு 24
6.     ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்யும் சட்ட அமைப்பு எது? பிரிவு 39(f)
7.      6 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசியலுக்கும் சட்டப்பிரிவு எது? Article 45
8.      ஐனா சபை எந்த ஆண்டு சர்வதேச பெண்கள் ஆண்டாக கொண்டாடியது? 1978
9.     எந்த ஆண்டு சர்வதேச குழந்தைகள் ஆண்டாக ஐநா சபை அறிவித்தது? 1979
10. 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்யும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 21A
11. பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டம் எது? போக்சோ சட்டம் 2012
12. இந்து விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு இது 1856
13. இந்து திருமண சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1955
14. இந்து வாரிசு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1956
15. வரதட்சணை தடை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1961
16. பெண்களை கேலி செய்வதற்காக எதிரான சட்டம்? 1997
17. இந்திய தொழிற்சாலை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1948
18. வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?2005
19. மகப்பேறு நலச்சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?  1961
20. குழந்தை தொழிலாளர் தடை மற்றும் சீரமைப்பு சட்டம்? 1986
21. சிறார் நீதி சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 2000
22. குழந்தைகளுக்கான அவசர தொலைத்தொடர்பு சேவை எண் யாது? 1098
23. பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா எப்பொழுதும் ஐநா பாதுகாப்பு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1979
24. நான்காவது உலக மகளிர் மாநாடு எங்கு நடைபெற்றது? பெய்ஜிங்1995
25. பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு (UNIFEM)எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?1995
26. தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது 1951
27. பெண்களின் திருமண வயது 21 என்று சட்டபூர்வமாக்க சட்டம் எது? இந்து திருமணச் சட்டம்? 1955
28. வன்கொடுமை தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 2005
 
 
 
சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்
1.     கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்காக பதிவு செய்யப்படும் குற்றவியல் சட்டப் பிரிவு எது? 304A
2.     குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் வாகனங்களில் எந்த வண்ண இலக்கத்தகடு பயன்படுத்தப்படும? சிவப்பு வண்ண தகடு
3.     அயல்நாட்டு பிரதிநிதிகள் தூதர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எந்த வண்ண இலக்கத்தகடு பயன்படுத்தப்படுகிறது? நீலவண்ண தகடு
4.     சாதாரண குடிமகனுக்கு சொந்தமான வாகனங்களில் எந்த வண்ண இலக்கத்தகடு பயன்படுத்தப்படுகிறது ?வெள்ளை வண்ண தகடு
5.     வணிக ரீதியான வாகனங்களுக்கு எந்த வண்ண இலக்கத்தகடு பயன்படுத்தப்படுகிறது? மஞ்சள் வண்ண தகடு
6.     சாலை விபத்தில் சிக்கி அவர்களுக்கான பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் திட்டம் எந்த நெடுஞ்சாலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது? தேசிய நெடுஞ்சாலையில் 8 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 33
7.     தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சேது பாரதம் 2016
8.     சாலை பாதுகாப்புக்கான பிரேசிலியா பிரகடனத்தில் எந்த ஆண்டு இந்தியா கையெழுத்திட்டது? 2015
9.     குழந்தைகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள சித்திர புத்தகங்கள் எது ?சுவச்ச சேஃபர் மற்றும் சுவரக்ஷித் யாத்ரா
10. இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? ஜனவரி முதல் வாரம்
11. எந்த ஆண்டு ஐநா சபையால் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது? 2011- 2020
12. சாலை ஒழுங்குமுறை சம்பந்தமான விதிகள் எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது? 1989 ஜூலை 1 முதல்
 
 
 



Post a Comment

0 Comments