education

மாநில அரசு


மாநில அரசு

  1. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை எது? புனித ஜார்ஜ் கோட்டை சென்னை
  2. சட்ட மேலவை உறுப்பினராக எத்தனை வயது நிரம்பி இருக்க வேண்டும்? 30 வயது
  3. மாநில நிர்வாகத் துறையின் தலைவர் யார்? ஆளுநர்
  4. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறும் வயது என்ன? 62

ஊடகமும் ஜனநாயகமும்

  1. அனைத்திந்திய வானொலி எப்பொழுது ஆகாசவாணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது? 1956

பெண்கள் மேம்பாடு

1. இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார் ?சாவித்ரிபாய் புலே
2. இந்தியாவில் பெண் கல்வியை செயல்வடிவம் ஆக்கியவர் யார் ?ஜோதிராவ்புலே
3. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளி எப்பொழுது தொடங்கப்பட்டது? 1848
4. உலகின் முதல் பெண் பிரதமர் யார் ?சிறிமாவோ பண்டார நாயகே இலங்கை
5. உலகின் முதல் விண்வெளி வீராங்கனை யார்? வாலண்டினா டெரஸ் கோவா
6. எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்ட முதல் பெண்மணி யார்? ஜன்கோ தபே ஜப்பான்
7. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உலகின் முதல் பெண்மணி யார்? சார் லோட் கூப்பர் இங்கிலாந்து
8. இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் எங்கு எப்போது தொடங்கப்பட்டது? SNDT பல்கலைக்கழகம் மகர் சிகார் வே 1916
9. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண்மணி யார் ?விஜயலட்சுமி பண்டிட்
10. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண்மணி யார்? சுஷ்மா சுவராஜ்
11. ஒரு மாநிலத்தின் இளம்வயது அமைச்சராக இருந்த பெண்மணி யார்? சுஷ்மா சுவராஜ் ஹரியானா
12. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார் ?சரோஜினி நாயுடு
13. ஐநா சபையின் முதல் பெண் தலைவர் யார் ?விஜயலட்சுமி பண்டிட் 1953
14. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்? இந்திரா காந்தி அம்மையார் 1966
15. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை உயர் அதிகாரி யார் ?1972
16. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் முதல் பெண்மணி யார் ?அன்னை தெரசா 1979
17. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்மணி யார் ?பச்சேந்திரி பால் 1984
18. புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண்மணி யார்? அருந்ததி ராய் 1997
19. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்? பிரதீபா பாட்டில் 2007
20. மக்களவையின் சபாநாயகர் பதவி வகித்த முதல் இந்திய பெண்மணி யார் ?மீரா குமாரி 2009
21. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்? மீரா சாகிப் பாத்திமா பீவி
22. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்? அன்னிபெசண்ட் அம்மையார்
23 இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் யார் ?சுசிதா கிருபாளினி
24. இந்தியாவின் முதல் பெண் காவல் துறை இயக்குனர் யார் ?காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா
25. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் யார்? திருமதி நிர்மலா சீதாராமன்
26. இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் யார்? நிர்மலா சீதாராமன்
27. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பெண்களின் கல்வியறிவு விகிதம் யாது? 65.46 சதவீதம்

சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

  1. ஏகபோக போட்டியின் கோட்பாடு என்ற நூலினை எழுதியவர் யார் ?சேம்பர்லின்
  2. ஒலிகோபொலி என்ற சொல் எதனை குறிக்கிறது ?சந்தை வடிவம்
  3. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?1986 அக்டோபர்
  4. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்பொழுது இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது? 1986 டிசம்பர் 24
  5. நுகர்வோருக்கான மகா சாசனம் என்று அழைக்கப்படுவது எது ?நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அல்லது COPRA
  6. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்கும் மன்றம் இது? மத்திய நுகர்வோர் நீதிமன்றம்
  7. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்கும் மன்றம் இது? மாநில நுகர்வோர் நீதிமன்றம்
  8. 20 லட்சம் மதிப்பு மிக்க அளவிலான குறைகளைத் தீர்க்கும் மன்றம் எது? மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
  9. சட்டை அளவீடு சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது? 2009
  10. இந்திய தர நிர்ணய பணியகம் எப்போது கொண்டுவரப்பட்டது? 1986
  11. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது ?1955
  12. கருப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு சட்டம் ?1980

Post a Comment

0 Comments