education

பன்முகத் தன்மையினை அறிவோம்





 

பன்முகத்தன்மை

1.     இந்திய நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது? 5000 ஆண்டுகள்

2.     நவீன இந்திய இனத்தவர்கள் யார்? திராவிடர்கள் நீக்ரிட்டோக்கள் ஆரியர்கள் ஆல்பைன்கள் மங்கோலியர்கள்

3.     உலகிலேயே அதிக மழை பொழியும் பகுதி எது? மௌசின்ராம்

4.     இந்தியாவில் மிக குறைவாக மலை பொழியும் பகுதி எது? ஜெய்சால்மர் ராஜஸ்தான்

5.     சமூகத்தின் அடிப்படை அலகு யாது? குடும்பம்

6.     2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை யாது? 122 முக்கிய மொழிகள் மற்றும் 1599 இதர மொழிகள்

7.     இந்தியாவிலுள்ள மொழிக்குடும்பங்கள் எத்தனை? 4 இந்தோ ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோ ஆஸ்டிக், சீன திபெத்தியன்

8.     2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஹிந்தி பேசும் மக்களின் பங்கு எவ்வளவு?41.03%

9.     2001 கணக்கின்படி தமிழ் பேசும் மக்களின் பங்கு எவ்வளவு? 5.91%

10. இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பேசும் மொழி என்ன வங்காளம்

11. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன? 22 மொழிகள்

12. இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட முதல் செம்மொழி எது? தமிழ் 2004

13. இந்தியாவில் தற்போது எத்தனை மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன? 6 தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் , மலையாளம்

14. இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுச் சான்றுகளில் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை எவ்வளவு? 60 சதவிகிதம்

15. வட இந்தியாவின் நடனம் எது?கதக் 

16. அசாம் மாநிலத்தின் நடனம் எது? சத்ரியா

17.  கர்நாடகா மாநிலத்தின் நடனம் எது? யக்ஷகாணம்

18. ஆந்திரப் பிரதேசத்தின் நடனம் எது? குச்சிப்புடி

19. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நடனம் எது? பரதநாட்டியம்

20. கேரளாவின் நடனம் எது?கதகளி

21.   ஒடிசா மாநிலத்தின் நடனம் எது? ஒடிசி

22.  மணிப்பூர் மாநிலத்தின் நடனம் எது? மணிப்புரி

23. பஞ்சாப் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது? பங்க்ரா

24.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது? தும்ஹல்

25. அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது? பிஹு

26. வேற்றுமையில் ஒற்றுமை எனும் சொல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? ஜவர்கலால் நேரு வின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா

27. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என வர்ணித்த வரலாற்று ஆசிரியர் யார்?வி.ஏ. ஸ்மித்

28. கேரள மாநிலத்தின் செவ்வியல் நடனம் எது?மோகினி ஆட்டம்

 


Post a Comment

0 Comments