9th பணம் மற்றும் கடன்
- வணிகத்தின் முதல் வடிவமாக கூறப்படுவது எது? பண்டமாற்றம்
- மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட பகுதி எது? ஈராக்
- சிந்துவெளி மக்கள் யாருடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்? எகிப்து மற்றும் ஈராக்
- 178 கிராம் எடைகொண்ட ரூபியா என்ற வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? ஷெர்ஷா சூரி
- இந்தியாவில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது? 1969 இந்திராகாந்தி அம்மையார்
- காகித பணம் முதன்முதலாக எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது? கிமு 600 லிதியா நாட்டு அரசர் அழியாதீஸ்
- முதன்முதலாக காகித பணம் எங்கு அச்சடிக்கப்பட்டது? கிபி 1661 ஸ்வீடன் நாட்டில்
- முதன்முதலாக தங்கமுலாம் பூசப்பட்ட நாணயம் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? கிபி 1250 ஐரோப்பா
- கடன் அட்டையை கண்டுபிடித்தவர் யார்? ஜான் பிக்கிங்ஸ்
- முதன்முதலாக எங்கு மொபைல் பேங்க் அறிமுகப்படுத்தப்பட்டது? ஐரோப்பா
- இந்திய ரிசர்வ் வங்கி செயல்பாட்டுக்கு வந்த நாள் எது? 1935 ஏப்ரல் 1
- இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழுது நாட்டுடைமை ஆக்கப்பட்டது? 1949
- இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படை சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1934
- பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும் என்ற நூலை எழுதியவர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
- நாடுகளுக்கு இடையிலான பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?செலாவணி
- உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது? அமெரிக்க டாலர்
- இந்தியாவில் எப்பொழுது முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன? 1917
- 1947ம் ஆண்டு வரை இந்திய பணங்களில் யாருடைய உருவம் அச்சடிக்கப்பட்டது? ஆறாம் ஜார்ஜ
- இந்தியாவில் முதன்முதலாக எங்கு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கியது? நாசிக் மகாராஷ்டிரா 1925
- எத்தனை ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் வரை அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது? பத்தாயிரம் ரூபாய்
- 1990களில் ரூபாய் மற்றும் வங்கிகளின் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அடிக்க தொடங்கப்பட்ட அச்சகங்கள் எது? மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள சல்பானி
- இந்திய ரிசர்வ் வங்கி எந்தெந்த நாடுகளுக்கு பணம் அச்சடித்து அனுப்புகின்றது? இலங்கை பூடான் ஈராக் ஆப்பிரிக்கா
Fill in the blanks:
- பண்டைய காலத்தில் பண்டமாற்று அதற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் எது? தங்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது? மும்பை
- சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை எது? அமெரிக்க டாலர்
- ஜப்பான் நாட்டின் பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? யென்
- வணிகத்தின் முதல் வடிவம் எது?பண்டமாற்றம்
- பண வினியோகம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
- இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் எது? நாசிக்
- பணப் பரிமாற்றத்தை முறைப்படுத்த என்ற பொறுப்பு எதற்கு உள்ளது? இந்திய ரிசர்வ் வங்கி
- டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் பணம் மற்றும் ஆராய்ச்சி கட்டுரை பெயர் என்ன? பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்
Match the following:
- அமெரிக்க டாலர் -சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
- நாணய சுழற்சி. -85%
- ஏடிஎம் - தானியங்கி இயந்திரம்
- உப்பு -பணத்தின் மாற்று
- ரியால் -சவுதி அரேபியா
0 Comments