education

9th உள்ளாட்சி அமைப்புகள்


உள்ளாட்சி அமைப்புகள்
1. உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ரிப்பன் பிரபு
2. மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் எது? இந்திய அரசு சட்டம் 1935
3. இந்திய அரசு சட்டம் (1935) நடைமுறைக்கு வந்த ஆண்டு எது? 1937
4. 1882 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்தவர் யார்? ரிப்பன் பிரபு
5. சமூக அபிவிருத்தி திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1952
6. தேசிய நீட்டிப்பு சேவை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1953
7. 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1992
8. இந்தியாவில் பின்பற்றப்படும் உள்ளாட்சி அமைப்பு எத்தனை அடுக்குகளை கொண்டது? மூன்றடுக்கு இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை உடைய மாநிலங்களில் இரண்டு அடுக்கு முறையில் இயங்குகின்றன.
9. உள்ளாட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு? மூன்றில் ஒரு பங்கு
10. மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை அமல்படுத்திய குழு எது? பல்வந்தராய் மேத்தா குழு  1957
11. இரண்டு அடுக்கு பஞ்சாயத்து முறை  பரிந்துரைத்த குழு எது? அசோக் மேத்தா குழு 1977 முதல் 1978
12. திட்ட குழுவால் நியமிக்கப்பட்ட குழு எது? ஜிவிகே ராவ் குழு 1985
13. எந்தக் குழுவின் பரிந்துரையின்படி 73 மற்றும் 74-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது? எல் எம் சிங்வி குழு 1986
14. தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1994
15. தமிழ்நாட்டில் உள்ளாட்சியில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு? மூன்றில் ஒரு பங்கு
16. கிராம ஊராட்சியின் ஆய்வாளராக செயல்படுபவர் யார்? மாவட்ட ஆட்சியர்
17. கிராம ஊராட்சியின் குறைந்தபட்சம் மக்கள் தொகை எவ்வளவு? 500
18. உள்ளாட்சி அமைப்பில் வரி விதிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு எது? கிராம ஊராட்சி
19. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பற்றி கூறும் கல்வெட்டு எது? உத்திரமேரூர் கல்வெட்டு காஞ்சிபுரம்
20. பண்டைய தமிழகத்தில் கிராம சபையின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பின்பற்றப்பட்ட தேர்தல் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? குடவோலை முறை
21. மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1950
22. மதராஸ் பஞ்சாயத்து சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1958
23. மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1858
24. கிராமசபை ஒரு வருடத்திற்கு எத்தனை முறை நடத்தப்படும்? நான்கு முறை ஜனவரி 26 ,  மே 1 ,  ஆகஸ்டு 15 ,அக்டோபர் 2
25. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது யார்? மக்கள்
26. ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுப்பது யார்? ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்
27. மாவட்ட ஊராட்சியில் உள்ள குறைந்த பட்சம் மக்கள் தொகை எவ்வளவு? 50 ஆயிரம்
28. நகர்ப்புற உள்ளாட்சி எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது? பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி
29. இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்று கூறியவர் யார்?காந்தியடிகள்
30. பேரூராட்சியில் குறைந்தபட்ச மக்கள் தொகை எவ்வளவு? பத்தாயிரம் பேர்
31. பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் யார்? செயல் அலுவலர்
32. நகராட்சியின் குறைந்தபட்ச மக்கள் தொகை எவ்வளவு? ஒரு லட்சம்
33. நகராட்சியில் நிர்வாக அலுவலர் யார்? நகராட்சி ஆணையர்
34. மாநகராட்சியின் குறைந்தபட்ச மக்கள் தொகை எவ்வளவு? 10 லட்சம்
35. மாநகராட்சித் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? மேயர்
36. மாநகராட்சியின் நிர்வாக அலுவலர் யார்? மாநகராட்சி ஆணையர்
37. 2020 ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன? 15 (ஓசூர் நாகர்கோவில் ஆவடி 2019ஆம் ஆண்டு 3 புதிய மாநகராட்சிகள் ஆக அறிவிக்கப்பட்டன)
38. சென்னை மாநகராட்சி கட்டிடத்திற்கு எந்த ஆங்கிலேயரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது? ரிப்பன் 
39. மாநகராட்சி குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் யார்? மேயர்
40. இந்திய நகராட்சி நிர்வாகங்கள் இல் முதல் முறையாக குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் முறையை கொண்டு வந்தவர் யார்? ஈவே ராமசாமி
41. ஈ வே ராமசாமி எந்த ஆண்டு முதல் ஈரோடு நகராட்சித் தலைவராக பதவி வகித்தார்? 1917

Choose the correct answer:
1. 1985 ஆம் ஆண்டு திட்ட குழுவினரால் நிறுவப்பட்ட குழு எது? ஜிவிகே ராவ் மேத்தா குழு
2. எந்த அரசர் காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்பு பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது? முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு
3. 73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் எந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்தது?1993 ஏப்ரல் 24 1992 ஆம் ஆண்டு இந்த சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன ஆனால் நடைமுறைப்படுத்தியது 1993
4. ஊராட்சிகளின் ஆய்வாளர் ஆக செயல்படும் என்றவர் யார்? மாவட்ட ஆட்சியர்

Fill in the blanks:

 1. உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ரிப்பன் 
2. நமது விடுதலைப் போராட்டத்தின்போது மறுசீரமைப்பு என்பது எதுவாக விளங்கியது?
3. சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த ரகசிய தேர்தல் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? குடவோலை முறை
4. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிராம ஊராட்சி
5. பேரூராட்சிகளின் நிர்வாகத்தினை கண்காணிப்பது யார்?செயல் அலுவலர்


Match the following:

1.மாவட்ட ஊராட்சி        -மாவட்ட ஆட்சியர்
2. கிராம சபைகள்.         - கிராமங்கள்
3. பகுதி குழுக்கள்.         -நகராட்சிகள்
4. ஊராட்சி ஒன்றியம்   -பெருந்தலைவர்
5. மாநகராட்சி.                 - மாநகர தலைவர்



To get pdf file E-mail dontnpsc@gmail.com









 


Post a Comment

0 Comments