இந்திய அரசியலமைப்பில் தேர்தல் முறை பற்றி கூறும் பகுதி மற்றும் சட்டப்பிரிவு எது? பகுதி XV சட்டப்பிரிவு 324 முதல் 329 வரை
நாட்டில் சுதந்திரமான தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் சட்டப் பிரிவு எது? சட்டப்பிரிவு 324
இந்திய தேர்தல் ஆணையம் ஆனது எத்தனை ஆணையர்களை கொண்டுள்ளது? ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்
தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சிக் காலத்தில் குடவோலை முறை நடைமுறையில் இருந்தது? முதலாம் குலோத்துங்க சோழன்
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் யார்? பிரதமர்
பிரதமரை தேர்ந்தெடுப்பது யார்?மக்களவை உறுப்பினர்கள்
பிரதமரை நியமிப்பது யார்? குடியரசு தலைவர்
தேசிய வாக்காளர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? ஜனவரி 25
NOTA பற்றிக் கூறும் இந்திய தேர்தல் விதி எது? விதி 49-O (1961)
இந்தியாவில் எப்பொழுது VVPAT( Voter verified Paper Audit Trail) அறிமுகம் செய்யப்பட்டது? 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்
குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? தேர்தல் குழாம்
ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டு தருக?சீனா கியூபா முன்னாள் சோவியத் யூனியன்
இரு கட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடுகள் எது? அமெரிக்க ஐக்கிய நாடுகள் இங்கிலாந்து
பல கட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடு எது? இந்தியா இத்தாலி இலங்கை பிரான்ஸ்
ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற எத்தனை மாநிலங்களில் மாநில கட்சி என்ற தகுதியை பெற வேண்டும்?குறைந்தது நான்கு மாநிலங்கள்
இந்தியாவில் தற்பொழுது எத்தனை தேசிய கட்சிகள் உள்ளன? 8 (1.திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 2.இந்திய தேசிய காங்கிரஸ், 3. தேசியவாத காங்கிரஸ், 4.பகுஜன்சமாஜ் 5.பாரதிய ஜனதா கட்சி 6.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8.தேசிய மக்கள் கட்சி)
இந்தியாவில் தற்பொழுது எத்தனை மாநில கட்சிகள் உள்ளன? 52
ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் எனில் மக்களவைத் தேர்தலில் அல்லது மாநில சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்களில் பதிவான மொத்த செல்ல தகுந்த வாக்குகளில் குறைந்தபட்சம் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்? குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் பெற்ற வாக்குகள் குறைந்தபட்சம் 6 சதவீதம் இருக்க வேண்டும்.
ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் எனில் மக்களவையில் மொத்தம் எத்தனை சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும்? 2 சதவீதம்
ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்க வேண்டுமெனில் அக்கட்சி குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்களிலிருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்?குறைந்தபட்சம் நான்கு மாநிலங்கள்
ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் எனில் குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்களில் அது மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்? குறைந்தபட்சம் நான்கு மாநிலங்கள்
மக்களாட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பெறும் முக்கிய பங்கு எது? கேபினட் அமைச்சர் தகுதிக்கு இணையானவர்
பொது கணக்கு குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார் யார்? எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒருவர் யாரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்? மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
அழுத்த குழுக்கள் என்ற சொல் எங்கு உருவாக்கப்பட்டது?ஐக்கிய அமெரிக்கா
பொது நலன்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு எவ்வாறு அழைக்கப்படுகிறது?அழுத்த குழுக்கள்
நல குழுக்கள் அல்லது தனிப்பட்ட நல குழுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? அழுத்த குழுக்கள்
நர்மதா பச்சோவா அந்தோலன் எந்த வகையான குழுவாகும்? அழுத்த குழு
இளம் பதாக சங்கம் எந்த வகையான குழு ஆகும்? நலகுழு
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் எந்த வகையான குழுவில் அடங்கும்? தனிப்பட்ட நல குழு
அரசியலின் மற்றொரு முகம் என்று அழைக்கப்படும் குழு எது? அழுத்த குழு
அரசாங்க முறைகளில் மிகவும் சிறந்த முறை என்று அழைக்கப்படுவது எது? மக்களாட்சி அரசாங்கம்
பிரதமரை தேர்ந்தெடுப்பது யார்? மக்களவை உறுப்பினர்கள்
Choose the Correct Answer:
கீழ்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது இங்கிலாந்து.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு.
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது? பிரிவு 324 ,பிரிவு-280நிதிக்குழு, பிரிவு -315 UPSC
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தை பற்றி கூறுகிறது? பகுதி XV. பகுதி III- அடிப்படை உரிமை, பகுதி XX-SC ST,. பகுதிXXII-நெருக்கடி நிலை.
பல்வேறு அரசியல் கட்சிகளை தேசிய கட்சியாக அல்லது மாநில கட்சியாக அங்கீகரிப்பது எது? தேர்தல் ஆணையம்
கூற்று:இந்திய அரசியலமைப்பு சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகை செய்கிறது. காரணம்: இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.
நோட்டா எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது? 2014
அழுத்த குழுக்கள் என்னும் சொல்லினை உருவாக்கிய நாடு எது? அமெரிக்க ஐக்கிய நாடுகள்
கூற்று: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்த குழுக்கள் காணப்படுகின்றன. காரணம்:அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதைப்போல இந்தியாவின் அழுத்த குழுக்கள் வளர்ச்சியடையவில்லை. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மேலும் காரணம் கூற்றை விளக்கவில்லை.
Fill in the blanks:
இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது? 3
தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது? ஜனவரி 25
இந்தியாவில் எத்தனை கட்சி முறை பின்பற்றப்படுகிறது?பல கட்சி முறை
2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை யாது? 7
0 Comments