education

காலக்கோடு 1857 முதல் 1947 வரை

1857 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ஆண்டுவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



தமிழ் பாட நூற்றாண்டு


நான்காம் நூற்றாண்டு

முன்றுறை அரையனார் பழமொழி நானூறு


எட்டாம் நூற்றாண்டு 
    குலசேகர ஆழ்வார்

17 ஆம் நூற்றாண்டு






தமிழ் பாட வருடங்கள்

1907 
மார்ச்  10 செய்து தம்பி பாவலர் சதாவதானி பட்டம் சென்னை விக்டோரியா அரங்கு


1857 க்கு முன்

 

 

 ஆஆஆஆ
 
 
1529 மதுரை விஸ்வநாத நாயக்கர் அவர்களால் அவர் அமைச்சர் அரியநாதரின் உதவியோடு பாளையக்காரர் முறை அறிமுகம் 


1578- தம்பிரான் வணக்கம் என்னும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது

1709- முழுமையான அச்சகம் சீகன் பால் என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது
 
1730  வேலு நாச்சியார் பிறப்பு

1755-1801 பாளையக்காரர்களின் புரட்சி

1755-1767 புலி தேவர் புரட்சி

1756 களக்காடு போர் புலி தேவர் மற்றும் மாபுஸ் கான்

1761  
-மே 16 புலித்தேவரின் மூன்று முக்கிய யூசுப் கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன
நெற்கட்டும்செவல் வாசுதேவநல்லூர் பனையூர்

1764 
-யூசிப்கான் தூக்கிலிடப்பட்டார்
- பூலித்தேவர் நெற்கட்டும்செவலை கைப்பற்றினார் 

1767 பூலி தேவர் கேப்டன் கேம்பல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்

 

1772  

-ராஜாராம் மோகன் ராய் பிறப்பு

- காளையார் கோவில் போர்   சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் மற்றும் ஆற்காடு நவாப் லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர்

 

1780   வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

 

1796 வேலு நாச்சியார் இறப்பு  

 

1799    

-செப்டம்பர் 13 சிவசுப்பிரமணியனார் நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்

-  அக்டோபர் 16 திருநெல்வேலிக்கு மிக அருகே உள்ள கயத்தாறு கோட்டையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்

 

1800 

-ஏப்ரல் இரண்டாவது பாளையக்காரர் போர் மருது சகோதரர்கள்   கோபால நாயக்கர் மலபாரின் கேரளா வர்மா மைசூரின் கிருஷ்ணப்பா மற்றும் தூண்டாஜி

 

1800-1801 

மருது சகோதரர்களின் கலகம் அல்லது தென்னிந்திய புரட்சி  

 

1801

-ஜூலை 31 கர்நாடக உடன்படிக்கை

- அக்டோபர் 24 ராமநாதபுரம் திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்  

- நவம்பர் 16 பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரையும் செவத்தையவும் தலை துண்டிக்கப்பட்டனர் 

 

1802 

- சென்னை மாகாணம் வெல்லஸ்லி பிரபு உருவாக்கப்பட்டது  


1805 

ஜூலை 31 தீரன் சின்னமலை சங்ககிரி கோட்டையின் உச்சியில் தூக்கிலிடப்பட்டார்

 

1806 

- ஜூலை 10  வேலூர் கலகம் தொடக்கம்



1811-1820

1812- திருக்குறள் தஞ்சையில் ஞானப்பிரகாசம் என்பவரால் வெளியிடப்பட்டது

1814

- கால்டுவெல் பிறப்பு 1814 1891

 

1816
- சென்னை புனித சார்ஜ் கோட்டையில் கல்லூரி ஒன்றினை F.W. எல்லிஸ் நிறுவினார்


1817- தேவேந்திரநாத் தாகூர் பிறப்பு  

 

1818 -

-பராசி இயக்கம்   ஷாஜி ஷரியத்துல்லா

 

1820- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறப்பு

 

1823- 

-பகவான் ராமலிங்க சுவாமி அவதாரம் 

  

 1825- பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்த ஆத்ம ராம் பாண்டுரங் பிறப்பு

 

1827- 

ஜோதி பாய் பூலே மகாராஷ்டிராவில் பிறந்தார்  

- வஹாபி  கிளர்ச்சி வங்காளத்தின் பரசத் பகுதியில் இஸ்லாமிய மத போதகர் டிடுமீர்

 

1828- ஆகஸ்ட் 20 பிரம்ம சமாஜம்  

 

1829-   வில்லியம் பெண்டிங் தலைமையில் சதி ஒழிப்பு

 

1831-1832

-கோல் கிளர்ச்சி ஜார்க்கண்ட் மற்றும்   ஒடிசா ஆகிய பகுதிகளில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் பிந்த்ராய் மற்றும் சிங்ராய்

- சி வை தாமோதரனார் பிறப்பு 1832-1901

 

1833 ராஜாராம் மோகன் ராய்  இறப்பு

 

1836- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதாரம்

 

1838- கேசவ சந்திர சென் பிறப்பு  

 

1842- MG ரானடே பிறப்பு 

 

1845-

-அயோத்திதாசர் பண்டிதர் சென்னையில் பிறந்தார்

 

1847-  

-அன்னிபெசன்ட் அம்மையார் பிறப்பு  





1850-1860

1851 

-தோட்ட தொழிலாளர் சட்டம்

- பார்சிகளின் சீர்திருத்த சங்கம் ரஹ்னுமாய் மஜ்தயாசனன் சபா பர்துன்ஜி நௌரோஜி என்பவரால் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்டது


1852

-இரண்டாம் பர்மிய போ ர்,

-சென்னை  சுதேசி சங்கம், சென்னை வாசிகள் சங்கம்

-தந்தி சேவை,               

-  ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை ஜோதிபா பூலே புனேயில் தொடங்கி வைத்தார்


1853

- மும்பை-தானே முதல் ரயில் சேவை,                   


1854

-இந்திய அஞ்சல் துறை,

-சார்லஸ் உட்ஸ் கல்வித்திட்டம்      

- நாராயண குரு பிறப்பு       

- சாந்தலர்கள் கிளர்ச்சி பீர் சிங் தலைமையில்  



1855

- மனோன்மணியம் பெ சுந்தரனார் பிறப்பு

1855 1897


1856

-இந்து விதவை மறுமணச் சட்டம்,

- சென்னை அரக்கோணம் ரயில் போக்குவரத்து,

-பொது ராணுவபணியாளர் சட்டம்                

- கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்         


1857-

-பெரும் புரட்சி அல்லது சிப்பாய் கலகம்,    

-கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை பல்கலைக் கழகம் உதயம்       

- கேசவ சந்திர சென் பிரம்ம     சமாஜத்தில் இணைந்தார்


1858

-விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை அல்லது இந்திய மகாசாசனம்    


1859-1860 இண்டிகோ கலகம் வங்காளத்தின் நடியா கிராம மக்கள்

- ஆபிரகாம் பண்டிதர் பிறப்பு 1859 1919


1860- முதன்முறையாக திருமண வயது சட்டம் திருமண வயது 10  


                          

1860-1870

1861 

-இந்திய கவுன்சில் சட்டம்

- விதவை மறுமணச் சங்கம் (எம் ஜி ரானடே)

 

1862 மெட்ராஸ் கொல்கத்தா மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்கள்

 

1863 -

-சுவாமி விவேகானந்தர் அவதாரம்

- அய்யன்காளி திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கனூரில் பிறந்தார்  

 

1864 இந்தியாவின் அரச பிரதிநிதி சர் ஜான் லாரன்ஸ்

 

1865

- சமரச வேத சன்மார்க்க சங்கம்  

- முதலாவது வனச் சட்டம்


1866  -பிரம்ம சமாஜம் பிளவு,

-ஆதி பிரம்ம சமாஜம்( தேவேந்திரநாத் தாகூர்)

-இந்திய பிரம்ம சமாஜம் ( கேசவ் சந்திர சென்) , 

- முகமது குவாசிம் நானா தவி மற்றும் ரஷீத் அகமது கங்கோத்ரி ஆகியோரின் தலைமையில் உத்தரபிரதேசம் சகரன் பூரில் தியோபந்த் இயக்கத்தின் பள்ளி நிறுவப்பட்டது  

-ஒரிசா பஞ்சம்(1.5 மில்லியன் மக்கள் இறப்பு)  அல்லது தென்னிந்திய கொடும்பஞ்சம்

- கிழக்கு இந்திய அமைப்பு


1867 -

- பிரார்த்தனை சமாஜம்( ஆத்மாராம் பாண்டுரங், ஆரம்பத்தில் ஆத்மிய சபா என்றும் அழைக்கப்பட்டது.)

- வடலூர் சத்திய தருமச்சாலை தோற்றம்  

 


1869 

-தேசபிதா மகாத்மா காந்தி தோற்றம்,

-சூயஸ் கால்வாய் திறப்பு


1870 

-பிரிவு 124A அடக்குமுறை ஒழுங்காற்று சட்டம்

- புனே சர்வஜனிக் சபா  ( எம் ஜி ரானடே)

 




1870-1880


1872  

-வ.உ.சி பிறப்பு,

- முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு

 

1873 -சத்திய சோதக் சமாஜ்( ஜோதிபா பூலே)

 

1874-

- பகவான் வள்ளலார் மேட்டு வளாகம் சித்தி வளாகத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு இரண்டற கலந்தார்  


1875 -

-ஆரிய சமாஜம்( தயானந்த சரஸ்வதி), -பிரம்ம ஞான சபை ( H.S ஆல்காட் மற்றும் பிளாவட்ஸ்கி அம்மையார்) அமெரிக்காவில் தொடக்கம்

-அலிகார் இயக்கம்( சர் சையது அகமது கான்)    அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கில ஓரியண்டல் கல்லூரி நிறுவப்பட்டது

-மே பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோருக்கு எதிராக கலவரம்

 

 

1876-1878 மதராஸ் பஞ்சம்(3.5மில்லியன் மக்கள் இறப்பு)


1877

- முதல் டெல்லி தர்பார்,

-டி. முத்துசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி


1878

-வட்டார மொழிகள் பத்திரிக்கை தடைச்சட்டம் லிட்டன் பிரபு,

-தி இந்து பத்திரிக்கை ஜி. சுப்ரமணியம்

- இந்திய வனங்கள் சட்டம்


1879 ஈ.வெ. ரா பிறப்பு


              

1880-1890

1881 முதல் தொழிற்சாலை சட்டம்,

- முதல் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு


1882

-ஹண்டர் கல்வி குழு,

-வட்டார மொழிகள் பத்திரிக்கை தடை சட்டம் நீக்கம் ரிப்பன் பிரபு,

-சுதேசமித்திரன் பருவ இதழ்,

- பாரதியார் தோற்றம்

- திராவிடர் கழகம் அயோத்திதாசர் மற்றும் ஜான் ரத்தினம் என்பவரால் நிறுவப்பட்டது  

 

1883  

-இல்பர்ட் மசோதா

- சுவாமி தயானந்த சரஸ்வதி இறப்பு  

 

1884 

-சென்னை மகாஜன சங்கம்,

-சுப்ரமணிய சிவா பிறப்பு

- தக்காண கல்வி கழகம் எம் ஜி ரானடே தோற்றுவித்தார் 

 

1885

-இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் மற்றும் பம்பாயில் முதல் கூட்டம் டிசம்பர் 28

- திராவிட பாண்டியன் என்னும் இதழ் அயோத்திதாசாரால் தொடங்கப்பட்டது

-பம்பாய் மாகாண சங்கம்  

 

1886- 

-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறை ஜோதி  

- பிரம்மஞான சபை கிளை சென்னை அடையார்  

 

1887

-சுதேசமித்திரன் நாளிதழ்

- சீவக சிந்தாமணி உ வே சாமிநாதர் அவர்களால் வெளியிடப்பட்டது


 

1888- சட்டம் பயல்வதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்து பயணம்

 

1889 

ஜவகர்லால் நேரு பிறப்பு

- December 25 பிர்சா முண்டா கிளர்ச்சி  ராஞ்சி

- பத்துப்பாட்டு உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது



1890-1900

1891

-திராவிட மகாஜன சபை அயோத்திதாசர் நிறுவி முதல் மாநாடு நீலகிரியில் நடைபெற்றது

-சென்னை சட்டக்கல்லூரி,

சுதேசமித்திரன் தேசிய பருவ இதழ் ஜி. சுப்ரமணிய ஐயர் என்பவரால் தொடக்கம்,

- ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் இறப்பு 

- பிளவட்ஸ்கி அம்மையார் இறப்பு  

- திருமண வயது 12  

- கால்டுவெல் இறப்பு



1892

- சிலப்பதிகாரம் உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது





1893

-சிகாகோ உலக சமய மாநாடு

- காந்தியடிகள் தென் ஆப்பிரிக்கா பயணம்  



1894- புறநானூறு உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது


1895- புறப்பொருள் வெண்பாமாலை உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது

 

1897  

-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

- இந்தியாவின் முதல் நீர்மின்  நிலையம் டார்ஜலிங்

 

1898-  

- ஆத்மராம் பாண்டுரங் இறப்பு  

- சாக்கிய பௌத்த சங்கம் அயோத்திதாசாரால் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டது  

- மணிமேகலை உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது

 

 1899- அம்புஜத்தம்மாள் பிறப்பு 




1900 – 1920

 

1858-1901 - இந்தியாவின் பேரரசி விக்டோரியா மகாராணி      

 

1901- தக்காண கல்வி கழகத்தை தோற்றுவித்த மகாதேவ் கோவிந்த ரானடே இறப்பு  

 

1902- ஜூலை 4, சுவாமி விவேகானந்தர் இறைஜோதியானார்  

        

1903

-இரண்டாம் தில்லி தர்பார்         

- ஐங்குறுநூறு உ வே சாமிநாதர் அவர்களால் வெளியிடப்பட்டது 

- பதிற்றுப்பத்து உ வே சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது

                      

1904 - பல்கலைக்கழக சட்டம், பாரத மாதா சங்கம்

 

1905 – 

_வங்காளப் பிரிவினை அறிவிப்பு ஜுலை 19,

_வங்காள பிரிவினை நடைமுறை அக்டோபர் 16,

_இந்திய தொழிலாளர்கள் சங்கம் (கோபாலகிருஷ்ண கோகலே)

_ தேவேந்திரநாத் தாகூர் இறப்பு

- சுதேசி இயக்கம் 1905-1911

-பீனிக்ஸ் குடியிருப்பு தென்னாபிரிக்காவில் காந்தி


 

1906 லீக் தோற்றம், சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்டது

 

1907  -

-சூரத் பிளவு, -

-சுதேசி நாவாய்ச் சங்கம், 

-ஒரு பைசா தமிழன்  வார பத்திரிகை    

- கர்னல் எச் எஸ் ஆல்காட் இறப்பு  

- சாது ஜன பரிபாலன சங்கம் அயன் காளியால்   நிறுவப்பட்டது

   

1908

-பாரதியாரின் சென்னை சுயராஜ்ய நாள் ,

-மார்ச் 12 வ உ சி தேச துரோகம் வழக்கு,

-ஜூலை 7 சிறையில் அடைப்பு, 

- சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம்  


1909

- மின்டோ மார்லி சீர்திருத்தம் சட்டம், -அணணா பிறப்பு செப்டம்பர் 15, -பாரதியாரின் இதழ்களுக்கு ஆங்கில அரசு தடை,


1910 

-பத்திரிக்கைச் சட்டம்

- டால்ஸ்டாய் பண்ணை காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நிறுவினார்  



1910 -1920

1911  -வங்கப்பிரிவினை ரத்து,

-புதுடில்லி தலைநகரம்( ஹார்டின்ஜ் காலம், ஆஷ் துரை கொலை,

-டாடா இரும்பு எஃகு நிறுவனம் TISCO

             

1912

- திராவிடர் சங்கம் அல்லது சென்னை திராவிடர் கழகம்

 

1914 – 

-முதல் உலகப்போரின் துவக்கம்

- அயோத்திதாச பண்டிதர் இறப்பு  

 

1916  -ஏப்ரல் தன்னாட்சி இயக்கம் பெல்கம் மாநாடு திலகர்

-லக்னோ உடன்படிக்கை, 

-நீதிக்கட்சி,

-தென்னிந்திய நல உரிமையாளர்கள் சங்கம்,                       


1917 -

-ஆகஸ்ட் அறிக்கை,

-ரஷ்ய புரட்சி,

-சம்பரான் சத்தியாகிரகம்,

-அன்னிபெசன்ட் அம்மையார் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்,                                              

 

1918 – 

-முதல் உலகப்போரின் முடிவு,

-சம்பரான் சத்தியாகிரகம் பீஹார் ( காந்தியடிகளின் முதல் சத்தியாகிரகம்)

- அகமதாபாத் மில் வேலை நிறுத்தம்  

-கேதா சத்யாகிரகம்                    


1919 

- மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம்,

-ரௌலட் சட்டம்,

- ஏப்ரல் ஒன்பதாம் நாள் டாக்டர் சைபுதீன் கிச்லூ டாக்டர் சத்திய பால் இருவரும் கைது அமிர்தசரஸில்

-ஏப்ரல் 13 (சீக்கியர்களின் அறுவடை திருநாள் பைசாகி) ஜாலியன் வாலாபாக் படுகொலை, -

-ஹண்டர் குழு விசாரணை கமிஷன் , 

-கிலாபத்் இயக்கம் மாநாடு டெல்லி

 -காந்தியடிகள் இந்திய தேசிய இயக்கத்திற்கு தலைமை ஏற்றல்           

- இந்திய அரசு சட்டம் மூலம் இரட்டை ஆட்சி அறிமுகம்

                           

1920 – 


-கிலாபத் இயக்கம் , 


-ஆகஸ்ட் 1 ஒத்துழையாமை இயக்கம்


-இந்தியாவின் முதல் தேர்தல், 


- அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆக மாறியது  


-  செப்டம்பர் கல்கத்தா தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாடு ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கியது


- அக்டோபரில் M.N ராய், அபானி முகர்ஜி , மற்றும் MPT ஆச்சார்யா அவர்களால் உஷ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கம்


- டிசம்பர் நாக்பூர் மாநாடு சேலம் விஜயராகவாச்சரி தலைமையில் ஒத்துழையாமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது




1920 – 1930

1921 -


-சாந்திநிகேதன் விசுவபாரதி பல்கலைக்கழகம், 


- மக்கள் தொகை பெரும் பிளவு ஆண்டு



1922

-சௌரி சௌரா இயக்கம் பிப்ரவரி 5, 

-வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு

- பிப்ரவரி வரிகொடா இயக்கம் பர்தோலி  



1923

- ஜனவரி 1 மோதிலால் நேரு மற்றும் சி ஆர் தாஸ் சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்


1924 

-பெல்காம் காங்கிரஸ் மாநாடு மகாத்மா காந்தி தலைவர்,

-மாநில பணியாளர் தேர்வு வாரியம், -வைக்கம் போராட்டம்       

- இந்துஸ்தான் குடியரசு ராணுவம்  கான்பூரில் உருவாக்கம்

- கான்பூர் சதி திட்ட வழக்கு      


1925 -

-கான்பூர் காங்கிரஸ் மாநாடு சரோஜினி நாயுடு தலைவர் முதல் இந்திய பெண் தலைவர்,

- கான்பூர் அகில இந்திய பொதுவுடமை மாநாடு சிங்காரவேலர் தலைமை உரை

-சுயமரியாதை இயக்கம் ,

-மூவலூர் இராமாமிர்தம் அம்மையார இசை வேளாளர் மாநாடு மயிலாடுதுறை        

திருமண வயது 13

-லக்னோ அருகில் காகோரி சதி வழக்கில் ராம்பிரசாத் பிஸ்மில் அஸ்பாகுல்லா கால் மற்றும் பலர் கைது

                                             

1927

- நவம்பர் 8 சைமன் குழு அமைப்பு (இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்ட பூர்வ ஆணையம்)

-சைமன் குழு வருகை


1928  

-கல்கத்தா காங்கிரஸ் மாநாடு மோதிலால் நேரு தலைமை, 

-மோதிலால் நேரு அறிக்கை,

-முகமது அலி ஜின்னா 14 அம்ச கோரிக்கை         

- நாராயண குரு இறப்பு        

- அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி     

- இந்துஸ்தான் சமதர்ம வாத குடியரசு அமைப்பு பஞ்சாபில் பகத்சிங் மற்றும் சுக்தேவ் அவர்களால் தொடக்கம்


1929  -லாகூர் காங்கிரஸ் மாநாடு ஜவகர்லால்  நேரு தலைமை, 

- பகத்சிங் மற்றும் B.K தத் அவர்கள் மத்திய சட்டப்பேரவையில் புகை குண்டு வீச்சு

-பூர்ண சுயராஜ்யம்,

-சாரதா சட்டம் (குழந்தை திருமண தடுப்பு சட்டம்) ,

- திருமண வயது ஒப்புதல் கமிட்டி  

-அண்ணாமலை பல்கலைக்கழகம்,

-பொதுப் பணியாளர் தேர்வாணையம் , -உலகப் பொருளாதார பெருமந்தம்           


1930

-ஜனவரி 26 சுதந்திர திருநாள் ஆக அறிவிக்கப்பட்டது

- ஏப்ரல் சிட்டக்காங் ஆயுத கிடங்கு தாக்குதல் சூர்யா சென் மற்றும் அவரது நண்பர்கள்

-சட்ட மறுப்பு இயக்கம்,

-தண்டி யாத்திரை, 


-மார்ச் 12 உப்பு சத்தியாகிரகம் 78 நபர்களுடன்

ஏப்ரல் 5 ஆம் நாள் மாலை தண்டி கடற்கரை மொத்தம் 24 நாட்கள் 241 மைல் காந்தியின் வயது 61


-தேவதாசி ஒழிப்புச் சட்டம்,

- நவம்பர் முதல் வட்டமேசை மாநாடு,

-டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அனைத்திந்திய பெண்கள் மாநாடு பூனா,

                   



1931 – 1940

1931 -

-மார்ச் 5 காந்தி-  இர்வின் ஒப்பந்தம்,

- செப்டம்பர் இரண்டாம் வட்டமேசை மாநாடு

-கராச்சி காங்கிரஸ் மாநாடு சர்தார் வல்லபாய் படேல்    தலைமை,


1932 -

-ஆகஸ்ட் 16 வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ராம்சே மெக்டொனால்டு

-நவம்பர் 17 முதல் டிசம்பர் 24 வரை மூன்றாம் வட்டமேசை மாநாடு, 

-பூனா ஒப்பந்தம்     

 

1933-

-அன்னிபெசன்ட் அம்மையார் இறப்பு 

- ஜனவரி 8 கோவில் நுழைவு நாள் அனுசரிப்பு

- சூர்யா சென் கைது

                  

1934 

-இந்திய ரிசர்வ் வங்கி

- சூர்யா சென் தூக்கிலிடப்பட்டார்

- காங்கிரஸ் சமதர்ம (சோசலிச) கட்சி ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்ய நரேந்திர தேவ் மற்றும் மினுமசானி ஆகியோரால் உருவாக்கப்பட்டது

 

1935 -

-இந்திய அரசு சட்டம், மாகாண சுயாட்சி

-இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம்

- இந்திய அரசு சட்டம் மூலம் பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது

 

1936

- விடுதலைக்கு முன்பு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஒரிசா  


1937

- 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் நடைமுறைக்கு வந்தது

-இந்திய மாகாண தேர்தல்,

-வார்தா கல்வித் திட்டம்,

-நீதிக்கட்சி படுதோல்வி,

-காமராஜர் சேலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,

-ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சர்

- முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்


1939 -

-இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்,

- காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ஆனார்

-பார்வர்டு பிளாக் கட்சி தோற்றம் ,

-கோவில் நுழைவு அங்கீகார இழப்பீட்டுச் சட்டம்,

-சத்தியமூர்த்தி சென்னை மேயர்,            


1940 -

-ஆகஸ்டு நன்கொடை லின்லித்கோ பிரபு ஆகஸ்ட் 8,  

- அக்டோபர் 17 ஆச்சாரியார் வினோபாவே அவர்களால் தனிநபர் சத்தியாகிரகம்,

-டாக்டர் எஸ் தர்மாம்பாள் தமிழ் ஆசிரியர்களுக்கான இழவு வாரம் போராட்டம்

-





1940 – 1950

1942 -

- மார்ச் 22 கிரிப்ஸ் தூதுக்குழு,

-வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் 8 இந்திய தேசிய காங்கிரசின் பம்பாய் மாநாடு

-இந்திய தேசிய ராணுவம் மோகன் சிங் உருவாக்கம்


1943

-ஆசாத் ஹிந்த் பாஜ் நேதாஜி தலைமை, தமிழ் -இசை சங்கம் மாநாடு


1944 திராவிடர் கழகம் சேலம் மாநாடு, சார்ஜன் கல்வி திட்டம்,


1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு,

-சிம்லா மாநாடு,

-ஜூன் 14 வேவல் திட்டம்


1946 -

-பிப்ரவரி பம்பாய் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி

-கேபினட் மிஷன் அல்லது     அமைச்சரவைத் தூதுக்குழு,

- செப்டம்பர் இடைக்கால அரசு ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைப்பு

- ஆகஸ்ட் 16 நேரடி நடவடிக்கை நாளாக முகமது அலி ஜின்னா அறிவிப்பு

-மக்கள் கல்வி கழகம் அம்பேத்கர்,

-நேரடி நடவடிக்கை நாள்    ராயல் இந்திய கடற்படை புரட்சி                                     


1947 - மவுண்ட்பேட்டன் திட்டம் அல்லது ஜூன்  3 ஆம் நாள் திட்டம் ,

- ஜூலை 18 இந்திய விடுதலைச் சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றம்

- ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைதல்                    


1950 - இந்தியா குடியரசு ஆகுதல்.






1947-1950


1947 இந்தியா சுதந்திரம் அடைதல்


1947-1964  இந்தியாவின் பிரதமர் நேரு

1948 மகாத்மா காந்தி படுகொலை, 
         இந்தியா பாகிஸ்தான் முதல் போர்

1949 நவம்பர் 26 இந்திய அரசியலமைப்புச்                  சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்

1950
- ஜனவரி 26 இந்தியா குடியரசு ஆன                   தினம், 
  -இந்திய அரசியலமைப்புச்                                  சட்டம்நடைமுறைக்கு வந்த நாள்



1951-1960

1951
-தோட்டத் தொழிலாளர் சட்டம்,
-முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம்October 25 
- மக்கள் தொகை சிறு பிளவு ஆண்டு

1952 
-இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்
-ஏப்ரல் 3 மாநிலங்களவை  உருவாக்கம்

1954 
-சிறப்பு திருமணச் சட்டம், 
-இம்பீரியல்   பேங்க் ஆப் இந்தியா என்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என பெயர் மாற்றம்
- குலக்கல்வி திட்டம் ராஜாஜி பதவி விலகல்,

1955 இந்து திருமண சட்டம்

1956 இந்து வாரிசுரிமைச் சட்டம்
1959 தி.மு.க தோற்றம்  செப்டம்பர் 17, 

1960 எல்லைப்புற சாலை திட்டம்


1961-1970



1961 
-வரதட்சணை தடைச்சட்டம், 
-போர்ச்சுகீசிய பகுதிகளான கோவா டாமன் ஆகிய பகுதிகள் இணைப்பு, 
- மக்கள் தொகை பெரு வெடிப்பு ஆண்டு

1962 
-இந்தியா சீன போர், 
-பிரெஞ்சுப் பகுதியான பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைப்பு,

1963 இந்தியாவின் தேசிய பறவை மயில்
1964 அம்புஜத்தம்மாள் பத்மஸ்ரீ விருது,

1965 
-இந்தியா பாகிஸ்தான் போர், 
-இந்தி இந்தியாவின் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட்டது.

1966 
-டெல்லி உயர்நீதிமன்றம், தாஷ்கண்ட் ஒப்பந்தம், 
-பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா மற்றும் இமாச்சல் பிரதேசம் மாநிலங்கள் உருவாக்கம்

1967- பசுமைப் புரட்சி அறிமுகம்

1969
-14 வங்கிகள் தேசியமயமாக்கம், 
-இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(ISRO) உருவாக்கம்



1971-1980


1971 இந்தியா பாகிஸ்தான் மூன்றாவது போர், வங்காள தேசம் விடுதலை, 

1972 
-மேகாலயா மாநிலம் உருவாக்கம், 
-சிம்லா ஒப்பந்தம்,  
-அதிமுக உருவாக்கம்
அக்டோபர் 17
-இந்திய இரும்பு எஃகு நிறுவனம்(IISCO)

1974 
-பொக்ரான் முதல் அணுகுண்டு சோதனை, 
-சிக்கிம் மாநிலம் உருவாக்கம்

1975 
-ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், 
-தேசிய அவசர நிலை பிரகடனம்,  -இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, சிக்கிம் 

1978 
-குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், -சர்வதேச பெண்கள் ஆண்டு

1979 சர்வதேச குழந்தைகள் ஆண்டு

1980 இருபது அம்சத் திட்டம்


1981-1990

1981 விசாகப்பட்டினம் இரும்பு எஃகு ஆலை
1982 சேலம் இரும்பு எஃகு ஆலை
1984 
-இந்திரா காந்தி படுகொலை,  
-போபால் விஷவாயு கசிவு மெத்தில் ஐசோ சயனைட் என்னும் விஷவாயு கசிவு யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தில் ஏற்பட்டது.


1986 
-குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம்,.      
-இளம் குற்றவாளி நீதி சட்டம், 
-நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் COPRA Act, -சிறுவர்களுக்கு எதிரான அநீதி சட்டம்,
- உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது
-நவம்பர் 1 தமிழ்நாட்டில் மேலவை   கலைக்கப்பட்டது மேலவையின் கடைசி தலைவர் ம.போ. சிவானந்தம், 
-ஊரக செயல் எழுத்தறிவு திட்டம்

1988 
-SEBI உருவாக்கம், 
-தேசிய எழுத்தறிவு இயக்கம்,


1990 
-உலக எழுத்தறிவு ஆண்டு,  
-விபி சிங் அரசாங்கம் மண்டல் கமிஷன் பரிந்துரையின்பேரில் ஓபிசி வகுப்பினருக்கு அனைத்து துறைகளிலும் 27% இட ஒதுக்கீடு


1991-2000


1991 பொருளாதார சீர்திருத்த கொள்கை
1992 கரும்பலகை திட்டம்

1994 உலக குடும்ப ஆண்டு

1998 இந்தியா 5 அணுகுண்டு சோதனைகள் நடத்தியது, 

1999 
-கார்கில் போர்
- தங்க நாற்கர சாலை திட்டம்

2000
-ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கம், -தில்லையாடி வள்ளியம்மைக்கு அஞ்சல் தலை


2001-2010


2001 
ஜனவரி 26, குஜராத் நிலநடுக்கம்

2004 தாராள வணிகக் கொள்கை, 
ஜூன் 6 தமிழ் செம்மொழி

2005 தகவல் அறியும் உரிமைச் சட்டம்

2006 ராஜீவ் காந்தி குழந்தை காப்பக திட்டம்

2007 இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் பதவி ஏற்பு

2008 
- இந்திய சுரங்க பாதுகாப்பு சட்டம்,
-October 22 சந்திராயன் 1


2010-2020

2011- 
-பதினைந்தாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு,

2014 
-தெலுங்கானா மாநிலம் உருவாக்கம்

2016 
-உஜ்வாலா திட்டம் LPG  இணைப்பு, -பணமதிப்பிழப்பு நடவடிக்கை,

2017 
-ஜுலை 1 GST  அறிமுகம், 
-மத்திய பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஒருங்கிணைப்பு,





2021-2030











20200202





















Post a Comment

2 Comments

  1. Mahatma Gandhi avargaalin sagaptham kuritha nigazvugalin timeline

    ReplyDelete
  2. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780

    ReplyDelete