இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள்
1. மின் வேதியியல் ஆய்வு மையம் - காரைக்குடி
2. காப்பி ஆராய்ச்சி நிலையம் , காசநோய் ஆராய்ச்சி நிலையம்- பெங்களூரு
3. புகையிலை ஆராய்ச்சி நிலையம் - ராஜமுந்திரி
4. ரப்பர் ஆராய்ச்சி நிலையம் - திருவனந்தபுரம்
5. தேங்காய் ஆராய்ச்சி நிலையம் - கோழிக்கோடு
6. போதைப் பொருள் ஆராய்ச்சி நிலையம் - லக்னோ
7. வேதியியல் ஆய்வு மையம் , தேசிய வைராலஜி ஆராய்ச்சி நிறுவனம் பூனே
8. தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடம் , தேசிய விவசாய ஆராய்ச்சி நிலையம், அனைத்திந்திய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் டெல்லி
9. தாவரவியல் ஆராய்ச்சி நிலையம் , தேசிய போதைப் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் லக்னோ
10. தேசிய விலங்கியல் ஆய்வு நிறுவனம் , தொல் பொருள் ஆய்வு நிலையம் , தேசிய உயிர் வேதியல் ஆராய்ச்சி நிறுவனம்- கொல்கத்தா
11. பெட்ரோல் ஆராய்ச்சி நிலையம் - டேராடூன்
12. தேசிய வேளாண்மை ஆய்வுக்கூடம் - டெல்லி
13. நிலநடுக்க ஆய்வு மையம் - ஷில்லாங்
14. சுரங்கம் - தன்பாத்
15. தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம் - கோவா
16. கடல் வாழ் உயிரினங்கள் ஆய்வு மையம் - ராமேஸ்வரம்
17. தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மும்பை
0 Comments