education

8th தொழிலகங்கள்



1.     வங்கித்துறை எந்த பொருளாதார நிலைக்கு கீழ் வரும்? சார்புநிலை பொருளாதாரம்
2.     நீதித்துறை எந்த பொருளாதார நிலைக்கு கீழ் வரும்? நான்காம் நிலை பொருளாதாரம்
3.     கச்சா பருத்தி உற்பத்தி எந்த பொருளாதார நடவடிக்கையாகும்?முதன்மை பொருளாதார நடவடிக்கையாகும்
4.     நூற்பாலைகள் எந்த பொருளாதார நிலைக்கு கீழ் வரும்? இரண்டாம் நிலை பொருளாதாரம்
5.     இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள துறை எது? சேவைத்துறை
6.     இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையின் பங்கு எவ்வளவு? சுமார் 53%
7.     உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் எந்த பொருளாதார நிலைக்கு கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன? ஐந்தாம் நிலை பொருளாதாரம்
8.     உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் நகரம் எது?டெட்ராய்ட் அமெரிக்கா 
9.     இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் எது? சென்னை
10. நமது நாட்டின் வாகனத் தொழிலில் ஏற்றுமதியில் சென்னையின் பங்கு எவ்வளவு? 60%
11. அமுல் நிறுவனம் எந்த தொழில் வகையினுள் அடங்கும்? கூட்டுறவு துறை
 

Post a Comment

0 Comments