education

8th பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை


1.     இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி யார்?குடியரசுத் தலைவர்
2.     இந்திய ஆயுதப்படைகள் ஆன ராணுவப் படை கடற்படை விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன? பாதுகாப்பு அமைச்சகம்
3.     மத்திய ஆயுத காவல்படைகளான BSF, CRPF, ITBP, CISF ஆகியவை எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன? மத்திய உள்துறை அமைச்சகம்
4.     ராணுவம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றும் படைப்பிரிவு எது? CAPF
5.     இந்திய அரசால் தேசிய போர் நினைவுச்சின்னம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? புதுடில்லி
6.     இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எவ்வாறு அழைக்கப்படுகிறார்? ஜெனரல்
7.     இந்திய கடற்படையின் தலைமை தளபதி எவ்வாறு அழைக்கப்படுகிறார்? அட்மிரல்
8.     இந்திய விமானப்படையின் தலைமை தளபதி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?ஏர் ஷீப் மார்சல்
9.     இந்திய ராணுவம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? 7
10. இந்திய கடற்படை எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? 3
11. இந்திய விமானப்படை எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? 7
12. இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது? பீல்ட் மார்சல்
13. இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் யார்? சாம் மானெக்க்ஷா
14. இந்திய ராணுவத்தின் இரண்டாவது பீல்ட் மார்ஷல் யார்? கே எம் கரியப்பா
15. இந்திய விமானப்படையின் மிக உயர்ந்த பதவியான மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற ஒரே அதிகாரி யார்? அர்ஜுன் சிங்
16. இந்திய ராணுவத்தின் மிகப்பழமையான காலாட்படை பிரிவுகளில் தமிழ்நாட்டில் உள்ளது எது? மெட்ராஸ் ரெஜிமென்ட் உதகமண்டலம் 1758
17. இந்திய கடலோர காவல் படை எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1978
18. கிபி 1025 கேதா என்றழைக்கப்படும் கடாரம் பகுதியை வென்ற தமிழ் மன்னர் யார்? ராஜேந்திர சோழன்
19. அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1835 இதில் மொத்தம் 46 படைப்பிரிவுகள் உள்ளன
20. சிறப்பு எல்லைப்புற படை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1962
21. மத்திய தொழிலக பாதுகாப்பு படை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 1969
22. இந்திய ராணுவ தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? ஜனவரி 15
23. கடலோர காவல்படை தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 1
24. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? மார்ச்10
25. இந்திய விரைவு அதிரடி படை தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? அக்டோபர் 7
26. இந்திய விமானப்படை தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? அக்டோபர் 8
27. இந்திய கடற்படை தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? டிசம்பர் 4
28. ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 3 முதல் 5 ஆண்டுகள்
29. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மை சிற்பி என அழைக்கப்படுபவர் யார்? ஜவஹர்லால் நேரு
30. பஞ்சசீல கொள்கைகளை அறிமுகப்படுத்தியவர் யார்? ஜவகர்லால் நேரு
31. அணிசேராமை என்ற சொல் யாரால் உருவாக்கப்பட்டது? விகே கிருஷ்ணமேனன்
32. 1990 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இன வெறிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்? நெல்சன் மண்டேலா
33. இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற நாடுகள் யாவை? பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்
34. இந்தியாவின் வடக்கு எல்லைகளாக அமைந்துள்ளன நாடுகள் எவை? சீனா நேபாளம் பூட்டான்
35. இந்தியாவின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ள நாடு எது? வங்காளதேசம்
36. இந்தியாவின் தென்மேற்கு எல்லைப்புற நாடு எது? மாலத்தீவு
37. இந்தியாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள நாடு எது? இலங்கை
38. இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் பாலமாக அமைந்து உள்ள நாடு எது? மியான்மர்
39. சார்க் அமைப்பில் உள்ள நாடுகள் எத்தனை ?எட்டு இந்தியா வங்காளதேசம் பாகிஸ்தான் நேபாளம் பூடான் இலங்கை மாலத்தீவு ஆப்கானிஸ்தான்
40. BCIM கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எவை ?வங்காளதேசம் சீனா இந்தியா மியான்மர்
41.   BIMSTEC கூட்டமைப்பில் உள்ள நாடுகள் யாவை? 7 நாடுகள் வங்காளதேசம் இந்தியா மியான்மர் இலங்கை தாய்லாந்து பூடான் நேபாளம்
42. BBIN கூட்டமைப்பில் உள்ள நாடுகள் யாவை? நான்கு நாடுகள் வங்காளதேசம் பூட்டான் இந்தியா நேபாளம்

 

 


Post a Comment

0 Comments