இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
1. பருத்தி உற்பத்தியில் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது என்றும் கூறியவர் யார்? எட்வர்ட் பெயின்ஸ்
2. முகலாய பேரரசர் ஷாஜகான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணி யார் ?பெர்னியர்
3. இந்தியாவிலுள்ள மயிலாசனம் பட்டு மற்றும் தங்கத்தினாலான தரை விரிப்புகள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைந்த பிரஞ்சு நாட்டு பயணி யார்? டவெர்னியர்
4. மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்பெற்ற நகரம் எது? டாக்கா
5. தகர தொழிற்சாலைக்கு புகழ்பெற்ற நகரம் எது? வங்காளம்
6. வெண்கலத்துக்கு பெயர்பெற்ற இடம் எது? சௌராஷ்டிரா
7. இந்தியாவின் பழமையான தொழில் எது? நெசவு தொழில்
8. செல்வ சுரண்டல் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? தாதாபாய் நவரோஜி
9. அதுல போய் வந்தது கிழக்கிந்திய கம்பெனியால் பின்பற்றப்பட்ட பொருளாதார கொள்கை இது ?தடையில்லா வாணிபக் கொள்கை
10. அசாம் தேயிலை நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1839
11. இந்தியாவில் காபி தோட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1839
12. இந்தியாவின் முதல் காகித ஆலை எங்கு எப்போது தொடங்கப்பட்டது? 1870ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு அருகே பாலிகஞ்ச் என்ற இடத்தில்
13. இந்தியாவில் முதன் முறையாக நவீன முறையில் எங்கு எஃகு தயாரிக்கப்பட்டது? 1874 ஆம் ஆண்டு குல்டி என்ற இடத்தில்
14. டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது? 1907 ஜாம்ஷெட்பூர்
15. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1985
16. இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில் எத்தனையாவது இடம் வகிக்கிறது? மூன்றாவது இடம்
0 Comments