education

மக்களாட்சி

மக்களாட்சி
1. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர் யார்? ஆபிரகாம் லிங்கன்
2. மக்களாட்சியின் பிறப்பிடம் எது ?கிரேக்கம்
3. நேரடி மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுத்தும் நாடு எது? சுவிட்சர்லாந்து
4. நாடாளுமன்ற மக்களாட்சி நடைபெறும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு தருக? இந்தியா இங்கிலாந்து
5. அதிபர் மக்கள் ஆட்சி நடைபெறும் நாடுகள் எது? அமெரிக்கா கனடா
6. உலக மக்களாட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? செப்டம்பர் 15      2007 முதல்
7. உலகிலேயே எழுதப்பட்ட சட்டங்கள் இலேயே மிகப் பெரியது எது? இந்திய அரசியலமைப்பு சட்டம்
8. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது? நியூஸிலாந்து 1893
9. உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தை கொண்ட நாடு எது? ஐஸ்லாந்து
10. மனித தீவு எங்கு உள்ளது? இங்கிலாந்து அயர்லாந்து இருக்கும் இடையே உள்ளது
 
 
உள்ளாட்சி அமைப்பு
1. தமிழ்நாட்டில் தற்பொழுது எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
2. இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பு எது?சென்னை மாநகராட்சி 1688
3. தமிழ்நாட்டின் முதல் நகராட்சி எது?வாலாஜாபேட்டை வேலூர் மாவட்டம்
4. தமிழ்நாட்டில் நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது? காஞ்சிபுரம்
5. பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? செயல் அலுவலர்
6. ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாக அலுவலர் யார்? வட்டார வளர்ச்சி அலுவலர்
7. எந்த மாவட்டத்தில் அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன? விழுப்புரம் 22
8. குறைந்த அளவிலான ஊராட்சி ஒன்றியங்கள் கொண்ட மாவட்டங்கள் எவை? நீலகிரி மற்றும் பெரம்பலூர் தலா 4
9. தேசிய ஊராட்சி தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? ஏப்ரல் 24 1992      முதல்
10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு? 33%
11. தமிழகத்தின் தேர்தல் ஆணையம் எங்கு உள்ளது? கோயம்பேடு சென்னை
12. தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகள் மொத்தம் எத்தனை? 12524
13. தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை? 385

Post a Comment

0 Comments