education

10th இந்தியா மக்கள் தொகை போக்குவரத்து தகவல் தொடர்பு மற்றும் வணிகம்



 


  1. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு? 1210.19 மில்லியன்
  2. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதம் கொண்டுள்ளது? 2.4 சதவீதம்
  3. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1872
  4. இந்தியாவின் முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1881
  5. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனையாவது கணக்கெடுப்பு ஆகும்? 15வது
  6. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது? சிக்கிம்
  7. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது? உத்திரப் பிரதேசம்
  8. இந்தியாவின் சராசரி மக்கள் அடர்த்தி எவ்வளவு? சதுர கிலோ மீட்டருக்கு 382 பேர்
  9. இந்தியாவில் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம் எது? பீகார் 1106 பேர்
  10. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியை கொண்டுள்ள மாநிலம் எது? அருணாச்சலப் பிரதேசம் 17 பேர்
  11. யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள் அடர்த்தி கொண்டது எது? புதுடெல்லி
  12. யூனியன் பிரதேசங்களில் குறைந்த மக்களடர்த்தி கொண்டது எது? அந்தமான் நிக்கோபர் தீவுகள்
  13. எதிர்மறை மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கொண்ட ஆண்டு எது?1921(-0.31%)
  14. மக்கள் இயல் வரலாற்றில் பெரும் மக்கள் பிளவு  ஆண்டு என அழைக்கப்படுவது எது? 1921 ஆம் ஆண்டு
  15. மக்கள் தொகை வெடிப்பு என்று எந்த ஆண்டு குறிக்கப்படுகிறது? 1961 ஆம் ஆண்டு (See 11th Economics book page no 151 and 10th Geography book page no 166 in the graph)
  16.  2011ஆம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பாலின விகிதம் எவ்வளவு? 940
  17. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கேரளா மற்றும் புதுச்சேரியில் பாலின விகிதம் எவ்வளவு?  கேரளா 1084, புதுச்சேரி 1038
  18. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு? 74.04%
  19. இந்தியாவிலேயே எழுத்தறிவு விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது? கேரளா 93.9%
  20. இந்தியாவிலேயே குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம் எது? பீகார் 63.82 %
  21. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை எவ்வளவு? சதவீதம் 31.16%
  22. இந்தியாவிலேயே மிகுந்த நகரம் மயமாக்கப்பட்ட பகுதி ஆக உள்ள மாநிலம் எது? கேரளா
  23. இந்தியாவிலேயே குறைந்த நகர மயமாக்கப்பட்ட மாநிலம் எது? இமாச்சல பிரதேசம்
  24. பெரிய மாநிலங்களில் மிகுந்த நகர மயமாக்கப்பட்ட மாநிலம் எது? தமிழ்நாடு
  25. இந்தியாவில் மொத்தம் எத்தனை மெகா நகரங்கள் உள்ளன? 3 மும்பை புது டெல்லி கொல்கத்தா
  26. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு? 377 மில்லியன்
  27. மனிதவள மேம்பாட்டில் உள்ள மூன்று அடிப்படை பரிமாணங்கள் யாவை? ஆரோக்கியம் கல்வி வருமானம்
  28. குறைந்த மனிதவள மேம்பாட்டை குறிக்கும் புள்ளி யாது? HDI 0.550
  29. மிதமான மனிதவள மேம்பாட்டை குறிக்கும் குறியீடு யாது? HDI 0.550-0.699
  30. அதிக மனிதவள மேம்பாட்டை குறிக்கும் குறியீடு யாது? HDI 0.700-0.799
  31. மிக அதிக மனிதவள மேம்பாட்டை குறிக்கும் குறியீடு யாது? HDI 0.800
  32. கிராண்ட் டிரங்க் சாலை அமைத்த இந்திய மன்னர் யார்? ஷெர்ஷா சூரி
  33. NH1 என்பது எந்த இரு பகுதிகளை இணைக்கும் சாலை ஆகும்?அமிர்தசரஸ் முதல் டெல்லி வரை
  34. NH2 என்பது எந்த இரு பகுதிகளை இணைக்கும் சாலை ஆகும்? டெல்லி முதல் கொல்கத்தா வரை
  35. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது? NH7
  36. NH7 என்பது எந்த இரு பகுதிகளை இணைக்கும் சாலை ஆகும்? கன்னியாகுமரியிலிருந்து வாரணாசி வரை
  37. இந்தியாவிலேயே மிகக் குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எது? NH47A எர்ணாகுளம் முதல் கொச்சி துறைமுகம் வரை
  38. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1995
  39. எல்லைப்புற சாலைகள் அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1960
  40. உலகிலேயே உயரமான எல்லைப்புற சாலை எங்கு அமைந்துள்ளது? லடாக்கில் உள்ள லேவில் இருந்து சண்டிகர் வரை
  41. தங்க நாற்கரச் சாலையின் மொத்த நீளம் எவ்வளவு? 5846 கிலோமீட்டர்
  42. தங்க நாற்கரச் சாலை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1999
  43. இந்தியாவின் வடக்கு தெற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகளின் மொத்த நீளம் எவ்வளவு? 4076 கிலோமீட்டர்
  44. இந்தியாவின் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகளின் மொத்த நீளம் எவ்வளவு? 3640 கிலோமீட்டர்
  45. இந்தியாவின் வடக்கு தெற்கு மற்றும் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் எங்கு சந்திக்கின்றன? ஜான்சி
  46. இந்திய தரைவழி போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுவது எது? ரயில் போக்குவரத்து
  47. இந்திய ரயில் போக்குவரத்து உலக அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? இரண்டாவது இடம்
  48. ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில் போக்குவரத்து எது? இந்திய ரயில் போக்குவரத்து
  49. இந்திய ரயில்வே துறை எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 17 மண்டலங்கள்
  50. வட கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எது? கோரக்பூர்
  51. வடகிழக்கு எல்லை இரயில்வேயின் தலைமையகம் எது? கவுகாத்தி
  52. கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் எது? ஹஜிப்பூர்
  53. மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் எது? ஜபல்பூர்
  54. மத்திய ரயில்வேயின் தலைமையகம் எது? மும்பை சத்ரபதி சிவாஜி முனையம்
  55. தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம் எது? ஹூப்ளி
  56. தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் எது? பிலாஸ்பூர்
  57. வடமத்திய இரயில்வேயின் தலைமையகம் எது? அலகாபாத்
  58. இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து எங்கு தொடங்கப்பட்டது? மும்பை முதல் தானே வரை
  59. இந்தியன் ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு எது? 1952
  60. மத்திய ரயில்வேயின் தலைமையகம் எங்கு உள்ளது? மும்பை
  61. இந்திய ரயில்வேயின் தலைமையகம் எங்கு உள்ளது? புதுடெல்லி
  62. இந்திய இருப்புப் பாதையில் அகலப் பாதையின் அகலம் எவ்வளவு? 1.676 மீட்டர்
  63. இந்திய இருப்புப் பாதையில் மீட்டர் பாதையின் அகலம் எவ்வளவு? ஒரு மீட்டர்
  64. இந்திய இருப்புப் பாதையில் குறுகிய பாதையின் அகலம் எவ்வளவு? 0.762 மீட்டர்
  65. இந்திய இருப்புப் பாதையில் குறுகிய தூக்கு பாதையின் அகலம் எவ்வளவு? 0.610 மீட்டர்
  66. இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து சேவை எங்கு தொடங்கப்பட்டது? மும்பை 1925
  67. மெட்ரோ ரயில் சேவை கொண்ட நகரங்களில் சென்னை எத்தனையாவது இடம்? ஆறாவது இடம்
  68. இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி எது? காதிமான் எக்ஸ்பிரஸ்
  69. கொங்கன் ரயில்வே எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?1998
  70. இந்தியாவில் மொத்தம் எத்தனை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது? எட்டு நகரங்கள்
  71. மேகாலயா மாநிலத்தின் முதல் ரயில் நிலையத்தின் பெயர் என்ன?மெண்டிபதர் ரயில் நிலையம்
  72. இந்தியாவில் முதன்முதலாக எந்த நகரத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது?கொல்கத்தா
  73. தேசிய நீர்வழி போக்குவரத்து எண் 1 எந்த இரு நகரங்களை இணைக்கிறது? ஹால்தியா மற்றும் அலகாபாத்
  74. தேசிய நீர்வழி போக்குவரத்து எண் 2 எந்த ஆற்றில் அமைந்துள்ளது? பிரம்மபுத்திரா
  75. இந்தியாவின் முதல் தேசிய நீர்வழி போக்குவரத்து எது? கேரள மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ள தேசிய நீர்வழி போக்குவரத்து எண்3
  76. இந்தியாவில் மொத்தம் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன? 13
  77. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை? 7 கொல்கத்தா, ஹால்தியா, பாரதீப், விசாகப்பட்டினம் ,சென்னை ,எண்ணூர் மற்றும் தூத்துக்குடி
  78. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை? ஆறு காண்ட்லா மும்பை நவ சேவா மர்மகோவா மங்களூர் மற்றும் கொச்சின்
  79. ஜவஹர்லால் நேரு துறைமுகம் எங்கு அமைந்துள்ளது? நவ சேவா
  80. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது? விசாகப்பட்டினம்
  81. கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு உள்ளது?கொல்கத்தா
  82. மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு உள்ளது? மும்பை
  83. கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 16வது இடம்
  84. முதல் இந்திய விமான போக்குவரத்து எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1918 ஹென்றி பிக்யூர்என்பவரால் அலகாபாத் முதல் நைனிக் வரை
  85. இந்திய விமான போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு எது? 1953
  86. இந்தியாவில் தற்போது(2020) எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன? 19
  87. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
  88. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது? புதுடெல்லி
  89. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது? மும்பை
  90. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது? அகமதாபாத்
  91. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் எங்கு உள்ளது? ஹைதராபாத்
  92. பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது? புதுடெல்லி
  93. இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது? 1995
  94. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் எந்த ஆண்டு இந்திய தேசிய விமான போக்குவரத்து கழகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது? 2007
  95. இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட  வருடம் எது? 1857
  96.  இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 1852 கராச்சி
  97. விரைவு அஞ்சல் சேவை எந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது? 1975
  98. இந்தியாவில் அஞ்சல் குறியீட்டு எண் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?1972
  99. இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1923 மும்பை வானொலி சங்கம்
  100. அகில இந்திய வானொலி என்னும் பெயர் எப்பொழுது கொண்டுவரப்பட்டது? 1936
  101. அகில இந்திய வானொலி எந்த ஆண்டு ஆகாசவாணி எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? 1957
  102. இந்தியாவில் தொலைக்காட்சி வலையமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? தூர்தர்ஷன்
  103. இணைய பயன்பாட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது ?இரண்டாவது இடம் முதலிடம் சீனா
  104. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1969
  105. இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? INSAT
  106. தகவல் தொடர்புக்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைகோள் எது? INSAT 1B 1983
  107. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும்?  வணிகச்சமநிலை

Choose the correct answer:

  1. மக்கள்தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான பதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?மக்களியல்
  2. 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் எது? கேரளா
  3. மனிதவள மேம்பாடு எதன் மூலம் கணக்கிடப்படுகிறது? மனித வள மேம்பாட்டு குறியீடு
  4. நேரடியாக உற்பத்தியாளர் ஐயும் நுகர்வோரை யும் இணைக்கும் போக்குவரத்து? சாலை போக்குவரத்து
  5. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் எவ்வளவு? 5846 கிலோமீட்டர்
  6. இந்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தின் நீளம் எவ்வளவு? 14500 கிலோமீட்டர்
  7. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் எது? ஹைதராபாத்
  8. எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து எது? வான்வழி போக்குவரத்து
  9. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலகு ஊர்தியுடன் தொடர்புடையது? பவன் ஹான்ஸ்
  10. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் எது? பெட்ரோலியம்

Match the following:

  1. எல்லைப்புற சாலை 1960
  2. இன்சாட் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு
  3. மசாகான் கப்பல் கட்டும் தளம் மும்பை
  4. புறநகர பரவல் நகரமயமாக்கலின் தாக்கம்
  5. கொங்கன் ரயில்வே 1990







Post a Comment

1 Comments