education

9th அரசாங்கங்களின் வகைகள்


 அரசாங்கங்களின் வகைகள்

  1. ஒற்றையாட்சி  முறை பின்பற்றப்படும் நாடுகள் எவை? இங்கிலாந்து பிரான்ஸ் ஜப்பான் மற்றும் இலங்கை 
  2. அரசு என்னும் சொல் எந்த மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டது? பிரெஞ்சு மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து
  3. கூட்டாட்சி முறை பின்பற்றப்படும் நாடுகள் எவை?அமெரிக்கா ஆஸ்திரேலியா சுவிட்சர்லாந்து
  4. கனடா ரஷ்யா பிரேசில் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் ஆட்சிமுறை? ஒற்றையாட்சியா கூட்டாட்சியா கூட்டாட்சி முறை
  5. நாடாளுமன்ற ஆட்சி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்க மாதிரி
  6. இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? கெனெஸெட்
  7. ஜெர்மனி நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? பந்தெஸ்டாக்
  8. டென்மார்க் நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? போக்டிங் ( ஆக்டிங் நன்றாக இருந்தால் டென்மார்க் 10 மதிப்பெண்)
  9.  நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? ஸ்டார்டிங்(  starting ah நாறிணா எப்படி உருப்படும்)
  10. அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? காங்கிரஸ்
  11. ஜப்பான் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? டயட் (ஜப்பானியர்கள் டயட் இருப்பதால் தான்இருப்பதால்தான் அதிக நாட்கள் வாழ்கிறார்கள்)
  12. பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?பார்லிமென்ட்
  13. அதிபர் ஆட்சியில் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிச்சன் கேபினட்
  14. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 245 முதல் 294 வரை
  15. சட்டமன்ற உறவுகள் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 245 முதல் 255 வரை
  16. நிர்வாக உறவுகள் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 756 முதல் 263 வரை
  17. நிதி உறவுகள் பற்றிக் கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 268 முதல் 294 வரை
  18. மத்தியப் பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 100
  19. மாநிலப் பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 61
  20. பொதுப் பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 52
  21. மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற கருத்து எந்த நாட்டின் அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ளது? பூட்டான்
  22. மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற கருத்தை எப்பொழுதும் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? 2008 ஜூலை 18
  23. மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கி வான்சு 1970ல்


Choose the correct answer:

  1. ஒற்றை ஆட்சி முறை கால உதாரணங்கள் யாவை? ஜப்பான் இலங்கை இங்கிலாந்து பிரான்ஸ்
  2. பாராளுமன்ற ஆட்சி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெஸ்ட் மினிஸ்டர்
  3. பாராளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் பிரதம அமைச்சர் ஆவார்.

Fill in the blanks:

1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் -காங்கிரஸ்
2. நார்வே -ஸ்டார்டிங்
3. டென்மார்க் -போக்டிங்
4. இஸ்ரேல் -கேனெஸெட்



To get pdf file E-mail dontnpsc@gmail.com

Post a Comment

1 Comments